தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.ஆனால் பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என்றால் , அந்த பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும் மூன்று நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது.
புதன், 14 ஆகஸ்ட், 2013
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!
பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.
Labels:
ஆண்கள் பக்கம்,
பாலியல்
மார்பகத்தை பெரிதாக்க பிச்சை எடுக்கும் பெண்மணி!
அநேகமாக உலகமெங்கும் அனாதையாக ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது உடம் குறைபாடு உள்ளவர்கள் தங்களது வயிற்றை நிரப்புவதற்காக பிச்சை எடுப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் புளோரிடா நகரை சேர்ந்த ஒரு பெண்ணோ தனது மார்பகத்தை பெரிதாக்கும் செயற்கை உறுப்பு சிகிச்சைக்கு நிதி திரட்ட பிச்சை கேட்கிறார். இந்த வித்தியாசமான பெண்ணின் பெயர் கிறிஸ்டினா ஆண்ட்ரூஸ்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







