சனி, 17 மார்ச், 2012

பிரபாகரன் உயிருடன் பிடிபடவில்லை; அவரது சடலத்தையே இராணுவம் மீட்டது


இராணுவத் தளபதி விளக்கமளிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரின் தாக்குதல்களின்போது கொல்லப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். இதுதவிர அவர் படையினரால் உயிரோடு கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்று சனல் 4 இன் புதிய வீடியோ காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது முற்றிலும் பொய்யானது.

வீட்டு வேலைக்கு கூட்டிவந்த பெண்ணை கொடுமைப்படுத்திய ஜேர்மன் நாட்டு கோடீஸ்வரர்

ஜேர்மனி நாட்டு கோடீஸ்வரர் ஒருவர், ஈக்குவேடார் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 18 மாதங்கள் தன் வீட்டில் அடைத்து வைத்து வேலை வாங்கி கொடுமைப் படுத்தியுள்ளார்.
ஈக்குவேடார் நாட்டைச் சேர்ந்த ரோஸா-மரியா ஜே(வயது 18) ஆவார்.

புலிகள் சரணடைவது பற்றி பிரபாகரனுடன் நேரடியாக பேச முயன்ற ஐ. நா - அதற்கு அனுமதி மறுத்த மஹிந்த- விக்கிலீக்ஸ் தகவல்

இலங்கைப் போரின் இறுதி மாதங்களில் புலிகள் சரணடைவது பற்றியும், புலியின் பிடியில் இருந்த பொதுமக்களை விடுதலை செய்யக்கோருவது பற்றியும் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக பேச்சில் ஈடுபட விரும்பி அதனை மஹிந்தரிடம் வெளிப்படுத்தி இருக்கின்றார் கொழும்பில் நின்ற ஐ.நா உயரதிகாரிகளில் ஒருவரான விஜய் நம்பியார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல