இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் கிராமத்தைச் சேர்ந்த 'ரிஸானா' வறுமையான சூழல் காரணமாக சவுதியில் வீட்டு வேலைக்காக செல்கிறாள். அவள் வாழ்ந்த வீட்டை பார்க்கும் போதே 'ரிஸானா'வின் வறுமை எப்படிப்பட்டது என்பதை கணித்து விடலாம். அந்த வீட்டில்தான் இரண்டு சகோதிரிகள், ஒரு சகோதரன் மற்றும் பெற்றோர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் காட்டில் விறகு பொறுக்கி விற்று, அதில் கிடைக்கும் பணத்தை அவள் அப்பா வீட்டுக்கு கொண்டு வந்தால்தான் அன்றைக்கு எல்லோருக்கும் ஒருவேளை உணவு. பல வேளை வெறும் சோற்றை மட்டும் சாப்பிட்டு ருசியை மறந்த குடும்பமாகவே அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
ஞாயிறு, 20 ஜனவரி, 2013
சிறிதரனைக் கைவிட்ட கூட்டமைப்பு
கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் வேழமாலிதன்
தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்திலிருந்து வெடிமருந்து, ஆபாசப்படங்கள், ஆணுறைகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித கருத்தும் தெரிவிக்காமல் நழுவிவருவதாக ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




