ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

சிரியாவில் என்ன நடக்கிறது?

ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற பார்வையாளர்களும் மார்ச் 2011இலிருந்து இதுவரை 9000 பேர்கள் சிரியா போராட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

போராட்டம் எப்படி ஆரம்பித்தது?

களைப்படைந்த இலங்கையர் அல்லது காயப்பட்ட இலங்கையர்கள்!!!!

இலங்கையில் யுத்தத்துக்கு கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பையும் ஆதரவையும் கவனத்தையும் முயற்சிகளையும் உழைப்பையும் சமாதானத்துக்குக் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இலங்கையர்களும் முன்வரவில்லை. இலங்கைக்கு வெளியே இருப்போரும் முன்வரவில்லை.

புத்திசாலிகள் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்

ஒரு சின்ன கணக்கு.. ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒரு ரூபாய், பத்து பைசாக்கள் என்று வைத்துகொள்வோம். கிரிக்கெட் மட்டை பந்தை விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்றால், பந்தின் விலை என்ன?

கனடாவில் உள்ள தமிழரின் நகைக் கடையில் பலகோடி ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை! (படங்கள் இணைப்பு)

கனடாவின் 5637 Finch Avenue , East Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள விஜயன் என்பவருக்கு சொந்தமான ரதீக்கா என்ற நகைமாளிகையில் நேற்று அதிகாலையில் பல கோடிக்கணக்கான நகைகள் கொள்ளை போயுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

11 வயதில் 4 உலக சாதனை படைத்த நெல்லை மாணவி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சங்கர் காலனியை சேர்ந்த கல்யாண குமாரசாமி,சேது ராகமாலிகா தம்பதியரின் மகள் விசாலினி (11), அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது 11 வயதில் 4 உலக சாதனை மற்றும் பல்வேறு சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நியூட்டனின் கணக்குக்கு தீர்வுகண்டு இந்திய மாணவன் சாதனை

கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர். கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் ‘ஜஸ்ட் லைக் தட்’ இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.

மரணத்தின் வாசலுக்கு சென்று உயிர் தப்பிய சிறுமி (வீடியோ இணைப்பு)

மரணத்தின் வாசலுக்கு சென்று உயிர் தப்பிய அதிசயம் என்று சொல்வார்களே அதுதான் இதுபோல் இருக்கிறது. ஒரு தந்தையின் விளையாட்டுத் தனத்தினால் அதிஷ்டவசமாக பிள்ளையொன்று உயிர் தப்பியுள்ளது. அமெரிக்காவில் உடுப்பு சலவை செய்யும் இடம் ஒன்றில், தந்தையின் விளையாட்டு வினையில் முடிந்துள்ளது. உடுப்பு காயவைக்கும் இயந்திரம் ஒன்றினுள் தனது மகளை வைத்து பூட்டியுள்ளார் தந்தையொருவர்.

பசுவின் இரத்தத்தை குடித்து வாழும் ஆபிரிக்கர் (காணொளி இணைப்பு)

ஆபிரிக்காவில் வாழ்கின்ற பழங்குடி மக்களில் ஒரு வகுப்பினர் பசுவின் இரத்தம் உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும் என்று விசுவாசித்து அதனைக் குடிக்கின்றனர். உடல் வலிமையை அதிகரிக்க சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இது அருமையான உணவு எனவும் நம்புகின்றார்கள். பசுவின் கழுத்துப் பகுதியில் இரத்த நாளத்தில் அம்பு மூலம் துளை இட்டு இரத்தத்தை எடுக்கின்றனர். ஆயினும் பசுவை இறக்கவிட மாட்டார்கள்.


தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை விதிக்கத் தீர்மானம்

தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சிகள் தமிழ் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

3 வருடங்களின் பின் இணைந்த மனிதக் குரங்குகள் மகிழ்ச்சியில் ஆரத் தழுவிக் கொண்டன

நீண்ட காலம் பிரிந்திருந்த உறவினர்கள் ஒரு வரை யொருவர் கட்டித் தழுவி மகிழ் ச்சியை வெளிப்படுத்துவது போல் பிரித்தானியாவில் வில்ட்ஷியரிலுள்ள லோங்லீட் சபாரி பூங்காவில் 3 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட மனிதக் குரங்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி மகிழ் ச்சியைப் பரிமாறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

நடிகர்கள்

குரூப் போட்டோ



சிறுவயதில் சில ஹீரோக்கள்

வேலூர் சிறையிலிருந்த விடுதலைப் புலிகளை நான் தான் தப்பிக்க விட்டேன்: வைகோவின் அதிர்ச்சித் தகவல்

வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல