சனி, 31 டிசம்பர், 2016

பாடகர் ஜேசுதாஸுக்கு பாத பூஜை செய்த எஸ்பி பாலசுப்பிரமணியம்!

இசை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்து பொன் விழா காணும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தான் மிகவும் மதிக்கும் கே.ஜே.ஜேசுதாஸூக்கு பாத பூஜை செய்தார். கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக தன் பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பி.க்கு, இசை உலகில் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide

ங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு.

மொபைல் ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி?

ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

என்னை கொல்லப் போறாங்க! சவுதியில் இருந்து வாட்ஸ் அப்பில் கதறும் தமிழன்! -(வீடியோ)

சவுதிஅரேபியாவில் தமிழக இளைஞர் ஒருவர், இவர்கள் என்னை கொன்று விடுவார்கள், விரைவில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுது கூறும் வாட்ஸ் அப் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Facebook அறிமுகம் செய்யும் புதிய வசதி!

லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும்.

IMO பயன்படுத்துவது ஆபத்தா?

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்களை வரையிலானவர்களை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன. இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (App) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது.

பெண்ணை மட்டும் கடவுள் இறுதியாக படைக்க காரணம் என்ன?

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

வாட்ஸ் அப், பேஸ்புக்! தமிழ் வார்த்தைகள்

WhatsApp - புலனம்
Facebook - முகநூல்
Youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்

கை, கால்களை கட்டி வீதியில் கிடத்தி… பெண்ணிற்கு நடந்த சித்திரவதை

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடத்தப்பட்டிருந்தார். மனநலன் குறித்த விழிப்புணர்வும், மனித நேயமும் நம்மிடம் இல்லாமல் போனதை உணர்த்தியது இந்த சம்பவம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல