சில ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமாக அறியப்படும் ஐஎஸ்ஐஎஸ் பாரிஸ் நகரில் நடத்திய கொடூர தாக்குதலுக்கான பதில் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது எனலாம். ஃபிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்கள் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வரும் நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு தங்கள் தரப்பில் தாக்குதல்களை நடத்த சைபர் போர் ஒன்றை அனானமஸ் எனும் ஹேக்கர் பிரிவினர் அறிவித்தது அனைவரும் அறிந்ததே..
ஞாயிறு, 22 நவம்பர், 2015
நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)
நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா அகதிகளின் படகை கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வேண்டுமென்றே மூழ்கடிக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் முயற்சியில் சுமார் 20க்கும் அதிகமான அகதிகள் நள்ளிரவு நேரத்தில் படகில் பயணம் செய்துள்ளனர்.
சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் முயற்சியில் சுமார் 20க்கும் அதிகமான அகதிகள் நள்ளிரவு நேரத்தில் படகில் பயணம் செய்துள்ளனர்.
Labels:
உலகப்பார்வை,
காணொளிகள் (Videos)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



