செவ்வாய், 8 ஏப்ரல், 2014

குழந்தையின் அழுகையை நிறுத்த பாலுடன் மதுபானத்தை கலந்து கொடுத்த தந்தை - குழந்தை மரணம்; தந்தை கைது

3 மாத பால­க­னான மகனின் அழு­கையை நிறுத்த அவ­னுக்கு புட்­டிப்­பாலில் மது­பா­னத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்­றச்­சாட்டில் தந்­தை­யொ­ருவர் கைதுசெய்­யப்­பட்ட சம்­பவம் பொலி­வி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தாய் குரங்கை கொன்ற பின் குரங்கு குட்டியுடன் விளையாடிய சிங்கம் (படங்கள் இணைப்பு)

பொட்ஸ்­வா­னா­வி­லுள்ள காடொன்றில் தாய் குரங்கைக் கொன்ற சிங்­க­மொன்று, அந்தக் குரங்கால் ஏந்திச் செல்­லப்­பட்ட குட்டிக் குரங்­குடன் விளை­யா­டு­வதை வெளிப்­ப­டுத்தும் அரிய காட்­சி­யொன்றை அந்தக் காட்­டிற்கு சுற்­றுலா சென்ற புகைப்­படக் கலைஞர் ஒருவர் எடுத்து வெளி­யிட்­டுள்ளார்.

இனந் தெரியாத நபரொருவர்..

நாவலப்பிட்டி–உலப்பனை "கடோல் போக்கு" என்ற பாலத்துக்கு கீழ் நேற்றுக் காலை இனந் தெரியாத நபரொருவர் (ஆண்) புகையிரதத்தில் மோதுண்டு உடல் சிதறி புகையிரதப் பாதையில் கிட ப்பதை படத்தில் காணலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

மேற்குலக நாடுகளுக்கு இலாபம் தராத மலாலா முதலீடு

அண்­மைக்­கா­லங்­க­ளாக பாகிஸ்­தா­னிய 16 வயது பெண்­ணான மலா­லாவை அவ­தா­னித்து வரு­ப­வர்கள், அவர் ஒரு திறமை மிக்­கவர் என்­ப­தையும் அவ­ருக்கு அள­வுக்கு அதி­க­மாக மேற்­கத்­திய ஊட­கங்­களில் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் அவர் கொடுக்கும் பேட்­டி­களில் அவ­ரது வாதத்­தி­றமை நம்ப முடி­யா­ன­தாக இருக்­கின்­றது என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

இலங்கையைத் தண்டிக்குமா அமெரிக்கா

ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா கொண்டு வந்து நிறை­வேற்­றிய சில நாட்­களில், கொழும்பில் அமெ­ரிக்க பாது­காப்புத் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டில் ஒரு பாது­காப்புக் கருத்­த­ரங்கு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

புலம்­பெயர் அமைப்­புகள் மீதான தடை எதனை வெளிப்­ப­டுத்­து­கி­றது?

ஐ.நா. பாது­காப்புச் சபையின் 1373 ஆவது தீர்­மா­னத்­துக்கு அமைய, இலங்கை அர­சாங்­கமும், வெளி­நா­டு­க ளில் செயற்­படும் பயங்­க­ர­வாத அமைப்­பு கள் என்ற பட்­டியல் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.

இந்தப் பட்­டி­யலில், விடு­தலைப் புலிகள் இயக்கம், புலம்­பெயர் தமிழர் அமைப்­புகள் என மொத்தம் 16 அமைப்­பு­களை இலங்கை அர­சாங்கம் தடை செய்­யப்­பட்­ட­வை­யாக அறி­வித்­துள்­ளது.

முற்­றாகப் புதை­யாது முள்­ளி­வாய்க்கால் மர்மம்

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கடந்­த ­மாதம் 27ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் மூலம், 2002ஆம் ஆண்­டுக்கும் 2009ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலங்­களில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை ஒன்று நடத்­தப்­படும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் மூலம் நிய­மிக்­கப்­படும் நிபு­ணர்கள் மூலம் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்குச் சாத்­தி­யங்கள் உள்­ளன. இந்த விசா­ரணைக் குழுவை நிய­மிக்கும் முயற்­சிகள் ஜெனீ­வாவில் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

மாமடு குளத்தில் மாயமான மூன்று இளம் உயிர்கள் - விளையாட்டு விபரீதமானது

வவு­னிய, மாமடுக் குளத்தில் மூழ்கி யுவ­திகள் இரு­வரும் இளைஞர் ஒரு­வரும் உயி­ரி­ழந்த சம்­பவம் வவு­னி­யா­வையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. இன்­றைய தலை­மு­றை­யினர் சந்­தோ­ஷ­மாகப் பொழுதைக் களிப்­ப­தற்­காக விப­ரீ­த­மான பொழு­து­போக்கில் ஈடு­ப­டு­கின்­றனர். இதனால் உயி­ரி­ழப்­பு­களும் அதிகம் சம்­ப­வித்­துள்­ளன. அந்­த­ வ­கையில் மூன்று இள­வ­ய­தினர் ஒன்­றாக உயி­ரி­ழந்த இந்தச் சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

நந்தகோபனிடம் விசாரனை முடிக்க இலங்கை அரசுக்கு இன்னும் 10 வருடங்கள் செல்லாம்

கஸ்ரோ (இடம்)

1 – நந்தகோபனிடம் தனது பிரதி தலைவர் நெடியவன் மனைவி அவருடைய செயற்பாடுகள் றஸ்சியா தொடர்பான விசாரனை.

2 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட விடுதலைப் புலிகளின் 46 நாடுகளில் உள்ள அனைத்துலக செயலக செயற்பாடுகள் அவர்கள் 3600 முழுநேர செயற்பாட்டாளர்களின் மிதான விசாரனை.

நெடியவன் குழுவின் முக்கிய தளபதி கைதுசெய்யப்பட்டு வசதியான வீடு ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளார்!

நெடியவன் குழுவின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், புலிகள் இயக்க முக்கியஸ்தருமான நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

காணாமல் போனவர் காட்டில் அதிர்ச்சிச் சடலம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் வீட்டில் உருந்து சென்று கடந்த மூன்று தினங்களாக காணாமல் போனவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புலிகள் இயக்க மூத்த பொறுப்பாளர் நந்தகோபன் மலேசியாவில் கைது! இலங்கைக்கு நாடு கடத்தல்!

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த பொறுப்பாளர் நந்தகோபன் என்ற கபிலன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல