வியாழன், 2 செப்டம்பர், 2010

இரு கால்களுடன் ஜனவரியில் பிறந்த ஆடு இன்னமும் உயிருடன்!

சீனாவின் சாண்டொங் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று இன்று வரை உயிர் வாழ்ந்து வருவது அனைவரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

அலுவலகக் கணனியில் ஆபாசப்படம் பார்த்த அமைச்சர் பதவியிழப்பு

அலுவலகக் கணனி மூலம் இணையதளத்தில் ஆபாசப் படம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் பதவி விலகினார்.

இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

கர்ப்பிணித் தாய் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்க எவ்வாறு பிரசவம் பார்ப்பது என மருத்துவர்கள் அடிதடி

Nightmare: An Italian mother and her baby are both in critical condition at this hospital, the Messina Polyclinic in Sicily, after an argument between doctors delayed an emergency Caesarean


கர்ப்பிணித் தாயொருவர் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்க மருத்துவர்களோ அவருக்கு எவ்வாறு பிரசவம் பார்ப்பது எனச் சண்டையிட்டு பிரசவத்தை தாமதப்படுத்தி தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் இத்தாலியின் சிசிலி பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

கடாபியின் பகல் கனவு

ஐரோப்பா இஸ்லாத்துக்கு மாறவேண்டும்

ஐரோப்பா இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள லிபிய தலைவர் முகம்மார் கடாபி வலியுறுத்தியுள்ளார்.

1000 மீற்றர் நீளமான பீஸா

1000 மீற்றர் நீளமான இராட்சத பீஸா உணவைத் தயாரித்து போலந்திலுள்ள கிரேகோவ் நகரைச் சேர்ந்த மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு முன் 407 மீற்றர் நீளமான பீஸாவே உலகின் மிகவும் நீளமான பீஸாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாம்புகள், முதலை, குரங்குடன் வாழ்ந்து வரும் அதிசய மனிதர்

இராட்சத முதலை, இரு பாம்புகள் மற்றும் குரங்கு என்பவற்றுடன் நபரொருவர் வசிக்கும் அதிசய சம்பவம் ஈரானிய தெஹ்ரான் நகரில் இடம்பெற்றுள்ளது.

தன்னின சேர்க்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு நானே பொறுப்பு

கியூப புரட்சியின் பின் அந்நாட்டில் தன்னின சேர்க்கையாளர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டமைக்கு தனக்கு மிகுந்த பொறுப்பு இருப்பதாக முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

அமெரிக்க உதைபந்தாட்டவீரரது கேசம் ஒரு மில்லியன் டொலருக்கு காப்புறுதி

அமெரிக்க உதைபந்தாட்ட வீரர் திரோய் பொலாமலுவின் கேசமானது ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது .

வாழ்நாளில் சராசரியாக 49 நாட்களை பாலியலுக்காக செலவிடும் பிரித்தானியர்கள்

பிரித்தானியர்கள் தமது வாழ்நாளில் சராசரியாக 49 நாட்கள், 13 மணித்தியாலங்கள், 41 நிமிடங்கள் பாலியலில் ஈடுபடுவதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்று கூறுகிறது.

பிரான்ஸ் முதல் பெண்மணி கார்லா புரூணிக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் ஈரான் பத்திரிகை

பிரான்ஸ் முதல் பெண்மணி கார்லா புரூணிக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என ஈரானிய கடும் போக்கு தினசரி பத்திரிகையொன்று செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல