வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஆடு மேய்க்கும் சிறுமியாக இருந்து கல்வி அமைச்சரான பெண்

நஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையோ மொராக்கோவில் ஆடு மேய்க்கும் சிறுமியாக வேலை பார்த்ததுதான்.

லொறி­யொன்றின் அடிப் பகு­ தியில் கட்டி தொங்கியபடி 250 மைல்கள் தூரம் பய­ணித்த அகதி

லொறி­யொன்றின் அடிப் பகு­ தியில் தோல் பட்­டி­களால் தன் னைத்தானே கட்டித் தொங் கிய­வாறு இத்­தா­லிக்குள் 250 மைல்கள் தூரம் பய­ணித்த ஆப்கான் குடியேற்­ற­வா­சி­யொ­ருவர் இத்­தா­லிய பொலி­ஸா­ரிடம் வச­மாகச் சிக்­கியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல