என்னதான் ஒருவர் மீது கோபம் இருந்தாலும் அவரது இதயத்தை வெட்டி எடுத்து உண்ணும் அளவுக்கு வெறி ஏற்படுமா? ஆனால் பிரான்சைச் சேர்ந்த ஒருவருக்கு அவ்வாறான ஒரு வெறி ஏற்பட்டிருந்தது.
புதன், 23 ஜூன், 2010
புறக்கோட்டையில் இன்று காலை வெடிப்பு சம்பவம்; 9 பேர் காயம்
புறக்கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
புறக்கோட்டையிலுள்ள போதிராஜ மாவத்தையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புறக்கோட்டையிலுள்ள போதிராஜ மாவத்தையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Labels:
இலங்கை
மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி
ஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
உலகக் கிண்ண ரோபோ உதைபந்தாட்டப் போட்டி
உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோல ரோபோக்கள் (எந்திர மனிதர்கள்) கலந்து கொள்ளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
அதிகம் சம்பாதிப்பவர்கள் உயரமான பெண்களே!
குள்ளமான பெண்களைவிட உயரமான பெண்களே அதிகமாக சம்பாதிப்பதாக இங்கிலாந்து ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த முன்னணி ஆடை நிறுவனமான லாங் டால் சாலி’, 1,461 பெண்களிடம் விரிவான ஆய்வு நடத்தியது. அவர்களது உயரம், வருமானம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.
Labels:
பெண்கள் பக்கம்
ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?
நாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
Labels:
பலதும் பத்தும்
வீதி வன்முறைக் கும்பலின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்
ரொறன்ரோ: ரொறன்ரோவிலுள்ள தெரு வன்முறைக் குழுவின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இழைத்த குற்றங்களுக்காக கனடாவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட ஆறு வருடங்களின் பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
Labels:
தமிழர்கள்
சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள்
சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








