ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

வாக்காளருக்கு ...

கடந்த காலங்களில்
வாக்குப் போட்டு வாக்குப் போட்டு
வலுவிழந்து போன எம்
இறந்த காலத்தை ஒரு முறை
மீட்டிப் பாருங்கள்
ஒவ்வொரு வருடமும்
வருகின்ற போதும்
நாட்காட்டிகளைப்
பார்க்கா விட்டாலும் கூட
நீங்கள் வாக்குச் சீட்டுக்களைப்
பார்த்திருப்பீர்கள்

முதல் காதல் கடிதம் எழுதியது யார்?

முதன் முதலில் காதல் கடிதம் எழுதியது யார் என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன். அதற்குப் பெரியவர் சிரித்துக்கொண்டே, "அந்த காலத்தில ஆம்பிளைக்கெல்லாம் தைரியம் இல்லை. முதன்முதலில் ஒரு பெண்தான் காதல் கடிதம் எழுதினாள்" என்றார். அதைப்பற்றி சொல்லுங்க பெரியவரே என்று விடாமல் கேட்டதன் பின் சொல்ல ஆரம்பித்தார்.

எரிந்துபோன குடியிருப்புகளும் கருகிப்போன நம்பிக்கைகளும்

""எட்டடி காம்பிராவுக்குள் இத்தனைப் பேர் இருக்கிறதே கஷ்டம். ஆனா அதுவும் இல்லாது போன பின் எல்லோரும் இந்த குசினியில தான்! சமையல், சாப்பாடு, தூங்குறது எல்லாமே இதுக்குள்ளதான் எனத் தங்களது சிறிய குசினியை எமக்கு காட்டுகிறார் தலவாக்கலை பெயார்வெல் தோட்டத்திலுள்ள பெல்கிரேவியா தோட்டப் பிரிவைச் சேர்ந்த செல்லம்மா என்பவர்.

தமிழ்க்கூட்டமைப்பின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி பற்றி கடந்த வாரம் ஊடகங்கள் பிரதான செய்திகளை வெளியிட்டன. இந்த வாரம் கூட்டமைப்பினுள்ளே எழுந்துள்ள நெருக்கடிகளைப் பற்றிய செய்திகளும் வதந்திகளும் அதிகமாக உலாவந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக கூட்டமைப்பு உடைந்து இரண்டாகவோ மூன்றாகவோ மாறிவிடலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

கவர்ச்சிகரமான பெண் பல் பராமரிப்பாளரிடம் கவனத்தை திசை திருப்பியுள்ள இத்தாலிய பிரதமர்

Nicole Minetti appeared on Italian TV before becoming a dental hygienist

இளம் பெண்கள் மற்றும் விலைமாதுக்களுடனான பாலியல் தொடர்புகளால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனியின் கவனம் தற்போது கவர்ச்சிகரமான பெண் பல் பராமரிப் பாளர் ஒருவரின் பக்கம் திசை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிந்திக்க வேண்டிய நேரங்கள்

பெண்கள் சிரிக்கும் போது
ஆண்கள் அழும்போது
பேரன்ட்ஸ் திட்டும்போது
அடுத்தவங்க புகழும் போது
நண்பர்கள் நம்மைவிட்டு பிரியும் போது

புகழ்பெற்ற மனிதர்

அந்த படகு பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்து நோக்கிக் சென்றுகொண்டிருந்தது. அதில் ஓர் உலகப் புகழ்பெற்ற மனிதர் இருந்தனாலோ, என்னவோ, அந்த பெரிய படகும் கர்வத்தோடே சென்றுகொண்டிருந்தது. அந்த மனிதர் ருடால்ஃப் டீசல். அவருடைய நண்பர்கள் சிலரும், வியாபார கூட்டாளிகள் சிலரும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். இரவு பத்து மணி ஆகும் வரை அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் டீசல். பிறகு 'நாளை காலையில் பார்ப்போம்!' என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார். அனைவரும் கைக்குலுக்கி விட்டு தங்கள் அறைகளுக்குச் சென்றார்கள்.

மறுநாள் காலையில் ருடால்ஃப் டீசலைக் காணவில்லை. அவர் கைகடிகாரம், சூட்கேஸ் ஆகியவை மட்டும் அறையில் இருந்தன. நடுக்கடலில் டீசல் காணாமல் போய்விட்டார்.

பின்லேடனின் அண்ணன் மகள்

சர்வதேச தீவிரவாதி பின்லேடனை அமெரிக்காவும் அதன் கூட்டு படையும் வலை போட்டு தேடி வருகிறது. நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது விமானத்தை மோதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய `அல் கொய்தா' இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி வாழ்கிறான்.

நீளமான பெயரில் பிழை இருக்கிறதாம்

அமெரிக்காவில் நீண்ட பெயரைக் கொண்ட ஒரு ஊரின் பெயர் பல ஆண்டுகளாக தவறாக எழுதப்பட்டு வந்திருக்கிறது.

அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பகுதியில் 45 எழுத்துக்களை கொண்ட ஒரு ஊர் இருக்கிறது.

இந்த பாசம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

இரண்டு தலைகளுடன் வாழும் பெண் (வீடியோ)

கேசச் சாயத்தால் குரூரமாகிய பெண்ணின் முகம்

Abigail Colbourne before and after the hair dye treatment


தலைக் கேச சாயத்தால் ஏற்பட்ட ஒவ்வாமையால் யுவதியொருவன் முகம் வீங்கி குரூரமடைந்த சம்பவம் தென் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

அபிகெயில் கொல்போர்ன் (Abigail Colbourne) என்ற மேற்படி 15 வயது யுவதி, தனது பிறவுண் நிற கேசத்தை கருமையாக்க கேசச்சாயத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர் தலை வீங்கி கண் இமைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ள வேற்றுக் கிரகவாசி போன்று மாறினார்.


இது தொடர்பில் அபிகெயிலின் தாய் விபரிக்கையில், "இத்தகைய கேசச் சாயங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்?

மோனாலிஸாவின் மர்மப் புன்னகைக்கான காரணத்தைக் கண்டறிய வரலாற்று அறிஞர்கள் திணறிக் கொண்டிருக்கையில், அப்புன்னகைக்கு மோனாலிஸாவின் தோலின் கீழுள்ள கொழுப்பமிலங்களே காரணம் என இத்தாலிய மருத்துவர் உரிமை கோரியுள்ளார்.

PDF கோப்புகளை Word கோப்புகளாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்

எம்மிடமுள்ள PDF கோப்புகளை மாற்றியமைக்கவோ அல்லது
அதில் உள்ள ஏதாவது டெக்ஸ்ட் / படங்களை நீக்கவோ நமக்கு Adobe Exchange /Acrobat Professional போன்ற மென்பொருட்கள் தேவைப்படும்.

ஆனால் இலவசமாக கிடைக்கும் Free PDF to Word Doc Converter என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த இலவச மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள PDF பைலை மிகவும் எளிமையான முறையில் வேர்ட் டொக்குமெண்ட்டாக மாற்றிய பின்னர் அதில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை செய்த பின்னர் மீண்டும் அதனை PDF ஆக மாற்றலாம்.

(இந்த மென் பொருள் டெக்ஸ்ட் மட்டுமின்றி PDF கோப்பிலுள்ள படங்கள், வடிவங்கள் ஆகியவற்றை சிறிதும் மாற்றமின்றி விரைவாக Editable Word document ஆக மாற்றித்தருகிறது.

வேர்ட் டிப்ஸ்

Microsoft வேர்டில் ஏதாவது டொக்கியுமென்டில் வேலை செய்யும்போது

ஆல்ட்+0188 என கீ பண்ணினால் 1/4 வரும்
ஆல்ட்+0189 என கீ பண்ணினால் 1/2 வரும்
ஆல்ட்+0190 என கீ பண்ணினால் 3/4 வரும்.

இபபடி ஆல்ட் உடன் கீழ் காணும் இலக்கங்களை சேர்த்து கீ பண்ணுவதன்மூலம் அதிசய உருவங்களை உங்கள் டொக்கியூமென்டில் பதிக்கலாம்

0134, 0149, 0150, 0151, 0161, 0162, 0163, 0165, 0166, 0169, 0170, 0174, 0176, 0177, 0178, 0179, 0185, 0186, 0188, 0189, 0190, 0191, 0209, 0225, 0227, 0233, 0237, 0241, 0243, 0247, 0250, 0252,

மைக்கிறோசொவ்ற்றின் அநேகமான புறோகிறாம்களுக்கு இது பொருந்தும்.

கணணியின் றன் (Run) கட்டளைகள்

iexplore, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2,

cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a,

இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்தால் அதற்குரிய புரோகிராம்கள் திறக்கும் பல புறோகிறாம்களை இயக்குவதற்கு இது ஒரு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் எவ்வித அடையாளமும் இடக்கூடாது.

இயேக பிறந்தார்

மதியம் மூன்று மணி. பகல் பொழுதுவரை காற்றில் கலந்திருந்த குளிர்ச்சி இப்போது நீங்கி, கிசுகிசுப்பான உஷ்ணம் பரவியிருந்தது. ஜுலியாவுக்கு அயர்ச்சியாக இருந்தது. வாங்கி வந்திருந்த கிரிக்கெட் மட்டையை திருப்பிக் கொடுக்கும் சாக்கில் மூத்தவன் தன் நண்பன் ராஜாவின் வீட்டுக்கு சென்றிருந்தான். இளையவள் செல்வியா தூங்கிக் கொண்டிருந்தாள். இரண்டாவது மகன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஷபா குட்டி

கடலை நம்பி வாழ்கிறோம்

கரையிலே வீடுகள்!

-கவிஞர் ‘கலைக்காதலன்’ சத்தார்


ஷபாக்குட்டிக்கு ரெண்டு வயசு. நல்ல வெள்ள. உம்மா, ஷபோ ஷபோன்னுதாங் கூப்பிடுவா. வெள்ளன சுபஹுக்கே எழும்பி பாலப்பஞ் சாப்பிடுவா. முழுப்பேரு வந்துக்கிட்டு ஆஷ்ரபா எரிச்சல் குணம் இல்லாதவ. எல்லாருஞ் ஷபாக் குட்டின்னுதான் கூப்பிடுற. தங்கச்சி இப்ப இருந்தான்னா ரெண்டு படிப்பா முஜா, கண்களைத் துடைத்துக் கொண்டார்.

வேடம்

தனக்குரிய பிரத்தியே வாகனத்தில் தனது அலுவகம் நோக்கிப்புறப்பட்டாள் அனுசியா. அத்துடன் தனது திருமண நிச்சய வேலைகளையும் அவளே செய்யவேண்டியிருந்தது.

விடாக் கண்டனும் கொடாக்கண்டனும்

“உனக்குக் காணாது! ஆசை யெண்டா அளவோட இருக்க வேணும்! நீயும் எத்தனையோ நூல் வெளியீட்டு விழாக்களுக்கெல்லாம் போய் வந்திருக்கிறாய் தானே” நாத்தமீனப் பூன பாக்கிறமாதிரி நாலஞ்சி பேர் வந்திருந்து மேடையப்பாத்துக் கொண்டிருப்பானுகள். ரெண்டு நிமிசம் ஆருக்காகவாவது கண்மூடி அஞ்சலி செலுத்திற நேரத்தப் பார்த்து வந்தவனுகள்ள ரெண்டு பேர் குளிக்கும் போது சோப் நழுவிப் போறது போல போயிருவானுகள்! நீ வழக்கம் போல எதையாவது எழுதிக் கொண்டு இருந்திருக்கலாம். உனக்கு ஒரு புத்தக வெளியீடும் விழாவும்! தூ!”

லண்டன் மாப்புள

நாளைக்கு என்னுடைய மாட்டுப் பளை வயல் விதைப்பதற்கு தண்ணீருக்குள் போட்டு ஈரப்படுத்தி வைத்திருந்த நெல்லு மூடைகளை, வயற்காரன் மம்மதும் அவனுடைய மகனும் சேர்ந்து அவிழ்த்து தரையில் கொட்டி பரவிக் கொண்டிருந்தனர். தூரத்தில் விடியலை வரவேற்று குயிலொன்று கூவிக் கொண்டிருக்கிறது. விடியச் சாமத்தின் ஆரவாரத்தில் மாட்டுக் குடிலுக்குள், கொடுக்கிக் கிடந்த போடியாரின் நாய் பொட்டு சோம்பல் முறித்து அனுகிக் கொண்டு வருகிறது. போடியாரின் மனைவி அடுப்படியில் தேநீர் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

மனிதாபிமானம்

அழகம்மா பெயருக்கேற்ற அழகான பெண். கறுப்பாக இருந்தாலும் கட்டான உடல், எடுப்பான தோற்றம். காண்பவரைக் கவரும்காந்தக் கண்கள். சிரித்த முகம், கபடமற்ற பேச்சு கணபதியைக் கவர்ந்ததில் வியப்பில்லை. இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உள்ளவன். அவனையே கள்ளமற்ற கலகலவென்ற தன் சிரிப்பால் ஏறெடுத்து பாக்க வைத்து விட்டாள் அழகம்மா. தாய்வழி மச்சான்மார் அழகம்மாவைக் கலியாணம் கட்டப் போட்டி போட்டபோதும், முறுக்கேறிய உடலமைப்பும் சாந்தமான முகவடிவும் கொண்ட கணபதியை விரும்பிய காரணத்தால் தூரத்து உறவினரான அவனை பெற்றோரின் சம்மதத்தோடு கலியாணம் கட்டினாள். ஆண்மைமிக்க கணபதி அன்பு தவழ இல்லறத்தை நல்லறமாக்கினான்.

மனித நேயம்

நாமிஸ் ஒரு புத்தகப் பிரியன். எந்தப்புத்தகத்தை எடுத்தாலும் அதனை வாசிப்பதில் ஒரு தனி இன்பம் அவனுக்கு. சிறிது தொலைவிலுள்ள தன் நண்பன் பாரிஸை ஒரு தினம் சந்திக்கச் சென்றான் நாமிஸ். அவனோ பக்கத்து வீட்டு சறூக்கின் வீட்டுக்குச் சென்றதாகச் சொல்லவும் நாமிஸ¤ம் அங்கே சென்றான்.

போலிகள்

மாரியம்மன் கோவில் கதவு திறந்து, சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கோவிலடியில் அடிக்கும் பறைமேளச் சத்தம் அந்தக் கிராம மெல்லாம் ‘தொம்’ மென்று கேட்டது.

நக்தார பரிசு

ஆரோக்கியமும் லூர்து மேரியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். எனக்கு வியப்பு. மகிழ்ச்சி தாளவில்லை.

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.

கை கொடுத்தவர்கள்

பொழுது புலர்ந்துவிட்டது. கல்யாண வீடு களைகட்டத் தொடங்கியது. சமையல் பகுதியிலிருந்து வந்த வாசனை மூக்கைத் துளைத்தது. உறவினர்களும், நண்பர்களும், அயலவர்களும் தாம் தாம் ஏற்றுக்கொண்ட வேலைகளை ஆர்வத்துடன் செய்து கொண்டிருந்தனர். ஆனால் எப்போதும் கலகலப்பாகக் காணப்படும் ஆயிஷாவோ சிந்தனை வசப்பட்டவளாய், சோகமேயுருவாக காட்சியளித்தாள்.

நிராகரிக்கப்பட்ட நிஜங்கள்

கவிதாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. வீட்டில் இவ்வளவு செல்லமாக ஏண்டா வளர்ந்தோம் என்று உள்மனம் துடிதுடியாய் துடித்தது. ஆறு மாத கர்ப்பிணி, மூச்சு எடுக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. ஒரே களைப்பு. முதல் பிரசவம் என்பதால் இந்த உணர்வோ... சிறிது காலம் சமைப்பதே அவளுக்கு மனதை குமட்டியது.

துயரங்களும் வெளிச்சம் கொடுக்கும்

கோடை காலத்து வெயில் எரித்துக்கொண்டிருக்க குடையைப் பிடித்தபடி கடந்து போன நாட்களை மீட்டு, வாழ்வின் அஸ்த்தமான நிலையில் அன்றாட உணவுக்கு பாதையின் ஓரமாய் நடந்துசென்று கொண்டிருந்தான்.

ஏதோ விரக்தியில் வைக்கப்பட்ட தாடி வளர்ந்து சடைத்து முகத்தைமறைக்க, நீண்ட சட்டை கோடு போட்டிருந்த சாரன், தலைப்பாகை இவையெல்லாம் அவனின் கோலத்துக்கு மெருகூட்டியிருந்தன.

தூரத்து உறவு

“இந்தா பாருங்கயா இப்ப நீங்க சொல்லுறது வெலங்கிது. ஆனா எந்தக் கல்யாண மண்டபத்துக்கு போவணும்....?”

“அதான் சொல்லுறேனே... கல்யாண மண்டபத்தோட பேர மறந்துட்டேனன்னு”

உங்கள் கணனி நத்தை வேகத்தில் இயங்குகிறதா?

உங்களுக்குப் பிடித்த ஒரு கணனி விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென நீலத் திரை (Blue Screen) தோன்றி கணனியின் இயக்கத்தை நிறுத்திவிடுகிறது.

வீரமங்கை வேலுநாச்சியார்

இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத மேந்திப் போராடிய முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் 1730 இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் ஆண் வாரிசாக வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார். பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகெங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

கொழுந்தொன்று கருகிப்போகிறது

தகப்பன் மாடசாமி குடிபோதையில் உழறுகிறான் என்றுதான் ஆரம்பத்தில் மகள் பார்வதி நினைத்துக் கொண்டாள். பேச்சு நீடித்துக் கொண்டு போகும் பொழுதுதான் தகப்பன் பின்னிகிற சூழ்ச்சி வலையின் சூட்சுமம், அந்தப் பன்னிரெண்டு வயதுப் பெண் பிள்ளைக்கு ஓரளவு புரிய ஆரம்பித்தது.

பல்ஷர் பைக்

தனது புத்தம் புதிய பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய அமீன் அதனைப் பாதையில் ஓரமாக நிறுத்தி விட்டு சாவியைக் கழற்றி கையிலெடுத்துச் சுழற்றியபடி வீட்டுக்குள் வந்தான்.

கமலம்

அது புலர்ந்தும் புலராத வைகறைப் பொழுது. ஓலையால் வேயப்பட்ட சிறிய வீடொன்றில் இருந்து சிறு குழந்தை பசியால் அழுகின்ற சத்தம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையே கண் விழிக்க வைத்து விடுமாப் போல் இருந்தது. அழுகைச் சத்தம் கேட்டு கமலம் எழுந்து அடுப்பில் நீரை வைத்து நெருப்பை மூட்டிவிட்டாள்.

வேடம்

தனக்குரிய பிரத்தியே வாகனத்தில் தனது அலுவகம் நோக்கிப்புறப்பட்டாள் அனுசியா. அத்துடன் தனது திருமண நிச்சய வேலைகளையும் அவளே செய்யவேண்டியிருந்தது.

ஒரேவழி

‘சோ’வென மழை கொட்டியது கந்தசாமி - அந்த மரத்தினடியில் ஒதுங்கினான். சேற்றுடன் கூடிய மழை `ர் மண் பாதையில் கரைபுரண்டு ஓடியது. தூரத்தில் மலையில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மழையை மேற்கொண்டு தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

கந்தசாமி பெருமூச்சுடன் பாதையில் ஓடும் தண்cரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

குருத்தோலையும் கறள் ஆணி௧ளும்

கொழும்பு காலி வீதியில் கொள்ளுப்பிட்டிச் சந்தியில் இருந்து வடக்கே சற்றுத் தூரத்தில் கடற்கரையை நோக்கிச் செல்லும் ஆங்கிலப் பெயர் கொண்ட அப்பாதையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள அழகான வீடுகனில் மிகவும் அழகானதும், கவர்ச்சியானதும், பெரியதுமான வீடுதான் ‘ஹெப்பி ஹோம்’ எனும் பெயர் கொண்ட அந்த வீடு.

உள்வலி

பிந்தான் நோனா பானு

அதிகாலைப் பொழுது மிகவும் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பொழுது என் வாழ்க்கையைப் போல் அமைதியாக ஓடினால் என்னவாம்?

இன்றுமுதல் குடிக்கமாட்டேன்

சைக்கிள் பெடலை உற்சாகமாக மிதித்தான் மாயா. அவனது உடலின் ஒவ்வொரு செல்லிலும் சந்தோஷக்காற்று நுழைந்து அவனை உற்சாகப்படுத்தியது. இப்படியொரு மாற்றத்திற்காகத்தான் தான் இத்தனை நாள் ஏங்கித் தவித்ததாக அவனுள் எண்ணம் தோன்றியது.

இளிச்சான்

மாட்டுக்கும் இளிச்சானுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை. மாட்டுக்கு நாலு கால் இளிச்சானுக்கு அவ்வளவேதான்.

படிக்காதது. வசதியில்லாததெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சுத்தமாக கூடவா இருக்க முடியாது...?

குடிபோதையில் வீதியில் விழுந்து கிடக்ககூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்

The quick brown fox jumps over the lazy dog

நம்பமுடியவில்லை

ஆட்டிற்கு மனித முகத்துடன் பிறந்த குட்டி

Sheep gives birth to human-faced lamb

Looks like somebody in Turkey's been messing around with a sheep.


A SHEEP gave birth to a dead lamb with a human-like face. The lamb was born in a village not far from the city of Izmir, Turkey.

The lamb’s head had human features on – the eyes, the nose and the mouth – only the ears were those of a sheep.

Vets said that the rare mutation most likely occurred as a result of improper mutation since the fodder for the lamb’s mother was abundant with vitamin A, CNNTurk.com reports.

Google on rape

இயற்கை அழிவு ஏற்படப்போவதை மிருகங்களுக்கு முதலில் உணரும் சக்தி உண்டு என்பதற்கு இவ்வீடியோ ஒரு உதாரணம்

உலகின் அதி உயரமானவரும் அதி குள்ளமானவரும்

The world's tallest man, 8 ft 1 in (246.5 cm) Sultan Kosen, welcomes the shortest man in the world, 2 ft 5.37 in (74.61 cm) He Pingping, to his native Turkey

முகமில்லாத மனிதன்

மாத்திரைகளால் (pills) உருவாக்கப்பட்ட மைக்கல் ஜாக்ஸன் உருவம்

Huge 15-year-old

Bradley Fisher may only be 15 but everyone looks up to him.




At just an inch under 7ft, he is two and a half feet taller than the smallest girl in his year, 4ft 6in Zoe McDermott, with whom he is pictured.

Bradley, a pupil at Southlands High School in Chorley, Lancashire, has size 15 feet and is still growing.

ஏற்றுக்கொள்ள முடியாதது

ஆபிர்க்காவில் கணணி அஸம்பிள் பண்ணும் விதம்

பங்களாதேசத்தின் பலமான பெண்

பொறி (a trap)

Bad luck

5 நிமிடத்தில் சீன மொழி கற்றுக்கொள்ளலாம்

பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக்கவும்

கோப்பி தயாரிக்கும் விதம்

From Google China

Upgrading to Wife 1.0

படத்தின் மீது கிளிக்பண்ணி பெரிதாக்கி வாசிக்கவும்

Policeman vs. teacher

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல