கோலாலம்பூர்:'காணாமல் போன மலேசிய விமானத்தை நாங்கள் கடத்தவில்லை' என, தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துள்ளனர். மலேசியாவின்,கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து, இம்மாதம், 7ம்தேதி, சீனாவுக்கு புறப்பட்ட விமானம், வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் சென்ற போது மாயமானது. விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அந்த விமானத்தின் நிலை குறித்து, 12 நாட்களாகியும், இதுநாள் வரை, எந்த தடயமும் கிடைக்கவில்லை.சென்னையை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐந்து இந்தியர்களும், கனடா நாட்டு தமிழர் ஒருவர் உட்பட, 239 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
செவ்வாய், 18 மார்ச், 2014
கருணாநிதிக்காக அழகிரியிடம் சமாதானம் பேசிய ரஜினி... அழகிரி அமைதி காப்பதன் பின்னணி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால்தான் முக அழகிரியை தன் வீட்டுக்கு அழைத்து ரஜினி சமரசம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் போயஸ் கார்டன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்திப்பு அரசியல் உலகில் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் அதற்கு முன்புதான் பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்திருந்தார்.

Labels:
இந்தியா,
உலகப்பார்வை,
சினிமா
சீனாவுடனான போரில் இந்தியா ஏன் தோல்வியை தழுவியது? ஆவணவம் சொல்வது இதுதான்..
டெல்லி: 1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தில் இந்தியா போரில் இறங்கியதற்கும் சரியான கணிப்புகளின்றி போரில் ஈடுபட்டதற்கும் அப்போதைய பிரதமர் நேருதான் காரணம் என்கிறது சர்ச்சைக்குரிய ரகசிய ஆவணங்கள். மத்திய அரசு வசம் உள்ள ரகசிய ஆவணங்களை அப்போதைய போரின் போது டெல்லியில் பணியாற்றிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மேக்ஸ்வெல் திடீரென தமது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேக்ஸ்வெல் வெளியிட்ட ராணுவ ரகசிய ஆவணங்களில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது?
Labels:
உலகப்பார்வை
மலேசிய விமானம் எங்கு தான் உள்ளது?, என்ன தான் ஆனது?: 19 சாத்தியங்கள்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆகியிருக்கும், அல்லது எங்கு இருக்கும் என்பது தான் உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கடந்த 8ம் தேதி கிளம்பிய விமானம் மாயமானது. அதில் பயணித்த 239 பேரின் குடும்பத்தார் அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விமானம் எங்கு இருக்கக்கூடும் அல்லது அதற்கு என்ன ஆகியிருக்கக்கூடும் என்று பார்க்கலாம்.

மாயமான மலேசிய விமானம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)