வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள்.
உண்மையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனால் எங்கள் கலாச்சாரம் கேட்டு விட்டது என்று ஒப்பாரி வைக்கும் சாதி மற்றும் காவி வெறிபிடித்த கலாச்சார காவலர்கள் மேலேயுள்ள கோவில்களில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
பற்களிலுள்ள துவாரங்களை அடைப்பதற்கு பல் வைத்தியர் ஒருவரிடம் சென்ற பெண்ணொருவர், தனது மேல் தாடையிலுள்ள அனைத்து பற்களையும் அந்த மருத்துவர் அகற்றியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் சுயிங்கம் சுவைத்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், இந்திய ராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில் அணி வகுப்புகள் நடந்தன.