வியாழன், 20 நவம்பர், 2014

பாட்டி வைத்தியம்..!

1. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

2. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கும் பண்பற்ற பழக்கவழக்கங்கள்!!!

பல்வேறுபட்ட மக்களை கொண்ட ஒரு நாடு இந்தியா. இருப்பினும், ஒருசில மக்களிடம் உள்ள அருவெறுப்பான பழக்கவழக்கங்கள், இந்த தேசத்தைப் பற்றி கவலை கொள்ளச் செய்கிறது. அதிலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள், நாம் இந்தியர் என்ற வகையில் நம்மை வெட்கபடச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மாயமான மிஸ் ஹோண்டுராஸ் அழகி சுட்டுக் கொலை!



The bodies of Miss Honduras Maria Jose Alvarado and her sister were partially buried along the banks of the Aguagual River in the town of Arada (AFP Photo/)

டெகுசிகல்பா: மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த அழகி தனது சகோதரியுடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கணவனின் கள்ளக் காதலியை அடித்து துவைக்கும் குஜராத் மனைவி... சக்கை போடுபோடும் வீடியோ (காணொளி இணைப்பு)

வதோதரா: கணவனின் கள்ளக் காதலியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து மனைவி நையப்புடைத்த சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது.

World news in pictures

Afghan women sit in the rafters as they watch girls compete in a Taekwon-Do match in Herat. Women were banned from participating in sports by the then-ruling Taliban regime, that was forced from power in 2001, as part of a raft of measures that kept women uneducated and out of the public domain
Aref Karimi/AFP/Getty Images
Porters carry the carcasses of a shark (L) and a Marlin (R) to the local market in Hamarweyne near the port of Mogadishu on the Indian Ocean coast in the Somalia capital as fishermen bring in their catch
Mohamed Abdiwahab/AFP/Getty Images
Share |
Image Hosted by ImageShack.us

நடக்க, வாய் பேச முடியாமல் முடங்கிப் போயுள்ள மைக்கேல் ஷூமாக்கர்

பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் படுகாயம் ஏற்பட்டு கோமாவில் இருந்து மீண்ட முன்னாள் எப் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் நடக்க முடியாமல் இருப்பதுடன் பேசுவதும் கடினமாக உள்ளதாம்.

இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள்...!

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்.

தூக்குத் தண்டனையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை: மத்திய, மாநில, இலங்கை அரசிற்கு மீனவ குடும்பங்கள் நன்றி!

திருச்சி::தூக்கு தண்டனையை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் மீதான வழக்குகளை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்தார். இதைதொடர்ந்து மீனவர்கள் 5 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை தமிழகம் திரும்புகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல