சனி, 8 மார்ச், 2014

பள்ளிக்கு போன பொண்ணுக தம்மடிக்கும் ஸ்டைல பாருங்க -video


Share |
Image Hosted by ImageShack.us

லிப் டூ லிப் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்

ஐ ஆம் ரெட் மேன் படத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியில் மங்களகரமான மேனன் நடிகையை உயர்ந்த நடிகர் மிரட்டி நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்?: வியத்தகு அனுபவமொன்றை புத்தகமாக எழுதியுள்ள அமெரிக்க தாதி

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு தாதி ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் தொடர்பிலான ஒரு புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

தனது முதல் பெயரை 'செக்ஸி' என மாற்றிய பெண்!

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் ஒருவர் தனது பெயருக்கு முன்னால் செக்ஸி என்ற வார்த்தையை சேர்க்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளார்.

நான்காவது தடவையாக போலி திருமணம் செய்ய முயன்ற பெண்

நான்காவது தடவையாக போலி திருமணம் செய்ய முயன்ற மணப்பெண் ஒருவரை திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வட லண்டனில் ரொடென்ஹாம் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுயால் நெடோபுர்ரடோ டி அன்ட்ரேட் (22 வயது) என்ற மேற்படி பெண் இதற்கு முன் சட்டவிரோத குடியேற்ற வாசிகளான 3 நைஜீரிய பிரஜைகளிடம் பணத்தை பெற்று பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு உதவும் வகையில் அவர்களை போலித்திருமணம் செய்திருந்தார்.

தாயின் கடன் அட்டையில் 7 இலட்சத்துக்கு நிஜ குப்பை அகற்றும் வாகனத்தை கொள்வனவு செய்த 5 வயது சிறுவன் (படங்கள் இணைப்பு)

குப்பைகளை சேகரித்தல் அவற்றை மீள் சுழற்சிக்குட்படுத்தல் என்பவற்றில் தீவிர ஆர்வம் கொண்ட 5 வயதுச் சிறுவன் ஒருவன் தனது தாயாரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 7 இலட்சத்து 63 ஆயிரத்து 344 ரூபா பெறுமதியான நிஜமான குப்பை அகற்றும் வாகனமொன்றை ஈபே இணையத்தளம் மூலம் கொள்வனவு செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை

இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதியொன்றுக்கு தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்ற மலேசிய உயர் நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. வியாழக்கிழமை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

சந்தானத்தின் குரு.. 'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்

உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.

உதைபடும் பெண்வாழ்வு

நான் வீடு என்கிற மிகச்சிறிய வட்டத்திற்குள் இருந்து சற்றே இணையத்தின் மூலம் வெளியுலகை கவனிப்பவள். பெண்கள் பற்றிய என் கருத்துக்களைப் பகிர முல்லை என்னை அழைத்திருந்தார்.

தமிழீழத்தில் விடுதலைக்காகப் போராடியவர்கள் பட்டினியில் - இலண்டனில் நாடுகடந்த கும்பல் குத்தாட்டம்! (படங்கள் இணைப்பு)

தேசிய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும், போராளிகளுக்கு
உறுதுணையாக நின்ற மக்களும் தமிழீழத்தில் வேலை வாய்ப்புக்கள் இன்றி பட்டினியால் வாடும் நிலையில் இலண்டனில் விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசு என்ற குழுவினரால் குத்தாட்ட நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது.

டிவி நடிகை கார் விபத்தில் மரணம்

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை சனா கான் வெள்ளிக்கிழமை மாலை நேரிட்ட கார் விபத்தில் பலியானார். சனா கான் மற்றும் அவரது கணவர் பாபர் கான் காரில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் ஹைதராபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல