விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட பஸ் இரவு 11 மணியளவில், சென்னை சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது, நளினியும், முருகனும் இறங்கினர். இறங்கிய இருவரும் ஆட்டோ ஒன்றை அழைத்து ஏறிக் கொண்டனர். அந்த ஆட்டோ கிளம்புவதற்குமுன், சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவினர் ஆட்டோவை சூழ்ந்து கொண்டனர்.
முன்னாள் அமெரிக்க ராஜதந்திரி எழுதி வெளியிட்டுள்ள புத்தகம், இந்திய – இலங்கை விவகாரத்தில் வித்தியாசமாக இரு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தியா, இலங்கையில் இருந்து சீனாவை வெளியேற்றுவது மிக அவசியமானதும், அவசரமானதுமான காரியம் என்று குறிப்பிடுவது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.