ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

இஸ்லாம் மதத்தில்... (கண்டு களிக்க காணொளி இணைப்பு)



இஸ்லாம் மதத்தில் பெண்களை எப்போதுமே ஒரு அடிமையாகவும் காமப்பொருளாகவும்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குர்-ஆன்’னில் பெண்கள் பேசக்கூடாது, முகத்தைக்காட்டக்கூடாது என்று கூறியிருக்கின்றது என புதிதாக திரித்து எழுதிய குரானைக்கொண்டு அவர்களை எதுவும் பேச விடாமல் செய்துவிடுவார்கள்.

சவுதி சிறையில் வாடும் அப்பாவி தமிழ் பெண்ணை மீட்க உதவி செய்யுங்களேன்!

ரியாத்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கூட்டிச் சென்று சித்தரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்ட உமா சித்ரா என்ற பெண் உதவி கோரி கதறுகின்றார்.

அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா?அப்ப இதைப் படிங்க!

காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான்.

செக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா?- சிவகுமார் பதில்!

சிவகுமார் ஒரு பன்முகத்திறமை கொண்ட மனிதராக இருக்கிறார். நல்ல நடிகர், நல்ல ஓவியர் என்பதோடு நல்ல எழுத்தாளராகவும் தெரிகிறார். இவர் சமீபத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் பேசிய பேச்சின் வீடியோவை ஜெயா தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் பேசிய பல விஷயங்கள் மனதை நெகிழ வைத்தது. அதில் ஒன்று- கவிக்குயில் படத்துக்காக அவர் ஷூட்டிங் சென்றபோது மனிதக் கழிவுகளினூடே அவர் படுத்துக்கொண்டு நடிக்க நேர்ந்ததற்கு அவர் சொன்ன காரணம்.

விநாயகம், நெடியவனைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி!

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்

புலிபயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்!

இலங்கை:பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுக் குற்றவாளிகள்

தமிழ்ச் சனங்களுக்கு உருப்படியாக எது கிடைத்தாலும் tolet cartoon1அதை அவர்களுடைய கைகளில் கிட்டாமல் தடுத்து விடுவார்கள் தமிழ்த்தேசியவாதிகள். இது இவர்களுடைய பிறவிக்குணம்.

சனங்களுக்கு ஏதாவது கிடைத்து, சந்தோசம் பெருகி விட்டால்... நாடு நல்லமாதிரி வந்து அமைதி கிட்டி விட்டால்... பிறகு இந்தச் சவப்பெட்டி அரசியலை எப்படிச் செய்வது? இந்தச் சனங்களை வைத்து எப்படிப் பிழைப்பது?

எனவேதான் எல்லாவற்றையும் தடுக்கிறார்கள்.

வருடாந்தம் 400 மில்லியன் மக்களை காவு கொள்ளும் Cybercrime

Microsoft நிறுவனத்தினால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் Pirated Software Install செய்யப்பட்ட கணினிகளில் 69 சதவீதமான கணினிகள் Malware தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மற்றும் 15 சதவீதமான கணினிகளில் 97 சதவீதம் Firewall சட்டவிதிகள் மாற்றப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

அழகிரியின் ஆட்டங்கள் அடங்குமா? ஆர்ப்பரிக்குமா?

நாட­கத்தை உண்மை என்று நம்­பும்­ப­டி­யாக நடத்­து­வதில் தி.மு.கவுக்கு நிகர் யாரும் இல்லை. தி.மு.கவில் இப்­போது நடக்கும் நாட­கத்தில் யாரும் எதிர்­பா­ராத திருப்­பங்­க­ளுடன் காட்­சிகள் வேக­மாக நடந்து வரு­கின்­றன. தி.மு.கவின் சொத்­துக்­களை அப­க­ரிக்க ஒருவர் முயற்­சிப்­ப­தாக அழ­கிரி குற்றம் சாட்­டினார். அதை­ய­டுத்து அவர் கட்­சியில் இருந்து நீக்­கப்­பட்டார். அறி­வா­லயம் எங்­க­ளுக்கும் சொந்தம் என்ற புது கோஷத்­தோடு கோபா­ல­புரம் வீட்­டுக்கு வந்து தயாளு அம்­மாளைச் சந்­தித்­து­விட்டு சென்­றி­ருக்­கிறார் அழ­கிரி. இதனால் கொந்­த­ளித்­துள்ளார் கரு­ணா­நிதி.

சர்வதேச விசாரணையை கெடுக்குமா தென்னாபிரிக்கா???


சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை என்­பது, இப்­போ­தைக்கு போரின் போது நடந்த சம்­ப­வங்­களை வெளிக்­கொண்டு வர மட்­டும் உத­வுமே தவிர, சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரை சட்­டத்தின் முன்­கொண்டு வரு­வ­தற்கும் தண்­டனை பெற்றுக் கொடுப்­ப­தற்கும் எந்­த­ள­வுக்கு உதவும் என்று அனு­மா­னிக்க முடி­ய­வில்லை.

ஜெனீ­வாவில் நடு­நிலை வகித்த இந்­தியா, ஜப்பான், தென்­னா­பி­ரிக்கா போன்ற நாடுகள், நம்­ப­க­மான ஒரு உள்­நாட்டுப் பொறி­மு­றையை அமைக்­கும்­படி, அழுத்தம் கொடுத்து வரு­வ­தா­கவும் செய்­திகள் உள்­ளன

வாதப்­பி­ரதிவாதங்­க­ளுக்கு நடுவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உயர்­மட் டக் குழு கடந்­த­வாரம் தென்­னா­பி­ரிக்­கா­வுக் குப் பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தது.

நடிகர் வடிவேலுவை ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் அரசியல்வாதியான நடிகருக்கு எச்சரிக்கை!!!

தமி­ழகத் திரைப்­ப­டத்­து­றையை மட்­டு­மன்றி தமி­ழக அர­சி­ய­லையும் வேற்று மாநி­லத்­த­வர்கள் ஆக்­கி­ர­மித்துக் கொண்டு தமிழ் சினிமாத் துறை­யையும் தமி­ழக அர­சி­ய­லையும் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டு­வ­ரு­வது காலங்­கா­ல­மாக நடந்து வரு­வ­ப­வை­யாகும்.

ஓர் இலகுவான கைரேகை விளக்கம்

கணவன் - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

காதல் கல்­யாணம் என்­ப­தி­லெல்லாம் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தனித்­த­னி­யான எதிர்­பார்ப்­பு­க­ளி­ருக்கும். துறவு என்­பதும் கூட ஒரு விதத்தில் மேற்­சொன்­ன­வை­களின் எதிர்­பார்ப்­பாக இருந்து இறு­தியில் தோல்­வியில் முடிந்­ததன் எதி­ரொ­லி­யாக இருக் கும். கட­வு­ளரே காதல் வசப்­பட்டு கல்­யா ணம் முடித்­த­தாக புரா­ணங்கள் கூறு­கின்ற போது, அதன் முன் சாமா­னிய மனி­தர்கள் எம்­மாத்­திரம்! ஒரு­வ­ருக்கு வந்து வாய்க் கும் கணவன் அல்­லது மனைவி எப்­படி ­யி­ருப்பார்? அழகா, அவ­லட்­ச­ணமா? குணமா, குணக்­கேடா? பாலு­றவில் திருப்தி தருவாரா, அன்றேல் முத­லி­ர­வோடு கசந்து போவாரா?, பிள்ளைப் பாக்­கியம் உள்­ள­வரா, இல்லை மல­டரா?, முதுமை வரை கூட வரு­வாரா, இல்­லையேல் இடை

புதுவருட ராசி பலன்கள் - "ஜய" வருடம் ஜெயங்கள் தருமா

* மேட­ராசி (அஸ்­வினி, பரணி, கார்த்­திகை 1 ஆம் பாதம்)

ஜுன் 13 ஆம் திகதி குருப்­பெ­யர்ச்சி உங்­க ளின் ராசிக்கு சுகஸ்த்­தா­ன­மா­கிய 4 ஆம் இடம் அமை­கின்­றது.

வெந்தயத்தின் மருத்துவக் குணங்கள்

நமது முன்னோர் சமை­ய­ல­றை­யி­லேயே வைத்­தி­யத்­தையும் வைத்­தி­ருந்­தனர். அதில் முக்­கி­ய­மா­னது வெந்­தயம். வெந்­த­யத்தில் புரதம், நார்ச்­சத்து, விட்­டமின் சி, நியாசின், பொட்­டா­சியம், இரும்பு, அல்­கலாய்ட் போன்ற சத்­துக்கள் அடங்­கி­யுள்­ளன.மேலும் கூட்டு டையோஸ்­ஜெனின் உள்­ளதால்,ஈஸ்ட்­ரோஜன் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்­போனின் போன்­ற­வை­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது.

பெண்களை வாட்டும் சிறுநீர் தொற்று

பெண்­ணாகப் பிறந்த எல்­லோரும், வாழ்­நாளில் ஏதோ ஒரு தரு­ணத்தில் நிச்­சயம் இந்த அவ­தியை அனு­ப­வித்­தி­ருப்­பார்கள். சிறு­மிகள் முதல் வய­தான பெண்கள் வரை எல்­லோ­ரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரி­னரி இ­பெக் ஷன் எனப்­ப­டு­கிற சிறு­நீ­ரகப் பாதைத் தொற்று. ஆரம்­பத்­தி­லேயே கவ­னிக்­கா­விட்­டாலும், அடிக்­கடி தொடர்ந்­தாலும், இந்தப் பிரச்சினை எப்­ப­டி­யெல்லாம் பாதிப்பைக் கொடுக்கும் என விளக்­கு­கிறார் மகப்­பேறு மருத்­துவர் சந்­தி­ர­லேகா.

மாதவிடாய் நிற்கும் காலத்தின் எடை அதிகரிப்பு

“உங்­கடை நிறை கூடிக்­கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்” என்றேன்.

“உங்­க­ளுக்குத்தெரி­யும்­தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலை தான் உடம்பு போட்­டுட்­டுது” என்றார்.

அது ஏற்­க­னவே எனக்குத் தெரிந்­த­துதான். குடும்ப மருத்­து­வர்­க­ளுக்கு இத்­த­கைய விட­யங்­களைச் சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. அது தெரிந்­தி­ருந்தும் அவ­ரது எடையக் குறைப்­பது அவ­சியம் என்­பதை உணர்ந்­த­தா­லேயே எடை குறைப்பு பற்றிப் பிரஸ்­தா­பித்தேன்.

மத்திய கிழக்கிலிருந்து மலையக பெண்கள் மனமுடைந்து நாடு திரும்பும் நிலை மாற வேண்டும்

மலை­ய­கத்­தி­லி­ருந்து மத்­திய கிழ க்கு நாடு­க­ளுக்கு விரல் விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்கள் சென்று வந்த நிலைமை மாறி இன்று ஆயிரக்கணக்­கா­ன­வர்கள் பணி­பு­ரியும் காலம் உரு­வா­கி­யுள்­ளது. இவர்­களில் பெண்­கள்தான் அதிகம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முக்கலை வித்தகன் மைக்கல் ஏஞ்சலோ

‘வித்­தகன் தொட்டு விட்டால் விறகு கட்டை கூட வீணை­யாக மாறும்’ என்று ஒரு கவி­தையில் சொல்­லப்­பட்­டுள்­ளது. இக் கூற்று இன்றும் உல­கமே அதி­க­மாக மெச்­சு­கின்ற ஒரு கலை­ஞ­னுக்குப் பொருந்தும். அப்­ப­டிப்­பட்ட ஒரு முக்­கலை வித்­தகன் மைக்கல் ஏஞ்­சலோ என்று கூறின் அது மிகை­யா­காது. இவ்­வாறு இவரை புகழக் காரணம் 16ஆம் ´நூற்­றாண்டின் இவ­ரு­டைய கலை­வெ­ளிப்­பா­டுகள் இன்றும் உல­கையே ஸ்பரி­சித்­துக் ­கொண்­டி­ருப்­பதால் ஆகும்.

உலகில் அதிக மக்களை சிக்கவைத்த நபர் - சார்லி சாப்ளின்

வாய்­விட்டு சிரித்தால் நோய்­விட்டு போகும் என்­பார்கள் அப்­ப­டிப்­பார்த்தால் நம்மை வாய்­விட்டு சிரிக்க வைப்­ப­வர்­களை மருத்­து­வர்­க­ளுக்கு சமம் என்று சொல்­லலாம். உலகில் அதிக மக்­களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நப­ரைத்தான் வர­லாறு புன்னகை­யுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணை­யற்ற ஆங்­கில நகைச்­சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்­ப­டங்­களில் வச­னங்­களை கேட்டு சிரிக்­கிறோம் ஆனால் ஊமைப்­ப­டங்கள் மட்­டுமே வெளி­வந்த ஒரு கால கட்­டத்தில் மொழியின் துணை­யின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் அங்க அசை­வு­க­ளாலே ரசி­கர்­களை வயிறு குலுங்க சிரிக்க வைத்­த­வர்தான் சார்லி சாப்ளின்.

கற்­பூ­ரத்தின் மருத்­துவ குணங்கள்

கற்­பூ­ரத்தில் நிறைய மருத்­துவ குணங்கள் நிறைந்­துள்­ளன. அதிலும் இதில் இருந்து வெளி­வரும் நறு­ம­ணத்­திற்கு காரணம், இதில் உள்ள கெமிக்கல் தான். கற்­பூரம் சாமி கும்­பிடும் போது மட்டும் பயன்­ப­டாமல் சில அழகுப் பரா­ம­ரிப்­பிலும் பயன்­ப­டு­கி­றது. அதுவும் முடி மற்றும் சரும பரா­ம­ரிப்­பிற்கு பெரிதும் உத­வி­யாக உள்­ளது. அதனால் தான் அது ஆயுர்­வேத அழகுப் பரா­ம­ரிப்பில் அதிகம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. மேலும் அதிக முகப்­ப­ருக்கள் மற்றும் பிம்­பிளால் அவஸ்­தைப்­படு­ப­வர்கள் கற்­பூ­ரத்தை கொண்டு சரி­செய்­யலாம். இது போன்று கற்­பூரம் அழ­கிற்கு கேடு விளை­விக்கும் பல பிரச்சி­னை­களைப் போக்­கு­வ­தற்­கு〪 பெரிதும் உத­வி­யாக உள்­ளது. இப்­போது கற்­பூ­ரத்தை அழகுப் பரா­ம­ரிப்பில் பயன்­ப­டுத்­தினால் என்ன நன்­மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

அழகு குறிப்புகள்

பாதம் : தினமும் இரவில் படுக்கப் போவ­தற்கு முன்பு ஒரு பாத்­தி­ரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலு­மிச்­சைச்­சாறு, ஷாம்போ போட்டு பாதங்­களை பத்து நிமி­டங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்­யுங்கள். பாதங்கள் அழ­காகும்.

கண்­களில் அடிக்­கடி கண் எரிச்­சல்கள் ஏற்­ப­டு­கி­றதா?

அப்­ப­டி­யானால் அதனை லேசாக எடுத்துக் கொள்­ளா ­தீர்கள். உங்கள் கண் இமை­க­ளுக்கு அடியில் இருக்கும் குழல்­களின் வழி­யாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவ­தையே உலர்ந்த கண்கள் என்று கூறு­கின்­றனர்.

கருப்புப் பெட்டி ஒலி அடங்கியது: இனி மாயமான விமானத்தை தேடுவது மிகவும் கடினம்

பெர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வந்த ஒலிகள் அடங்கிவிட்டதால் இனி விமானத்தை தேடும் பணி கடிணமாகிவிட்டது. கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது.

மாயமாவதற்கு முன் நடுவானில் செல்போனில் பேச முயற்சித்த துணை விமானி... புதிய தகவல்

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனில் யாருடனோ பேச முயற்சித்துள்ளார் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 60

விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தில் பயிற்சி கொடுக்கப்பட்ட இந்திய இளைஞர்கள்

அத்தியாயம் 60

உளவுப் பிரிவுப் பணிகள் நீங்கலாக, இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மற்ற பணிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தவர் திருச்சி சாந்தன். தமிழகத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு உதவும் இலங்கைத் தமிழர்களின் விவரங்களும் அவரிடம் இருந்தன.

இதனால்தான், திருச்சி சாந்தன் உயிருடன் சிக்கிவிடக்கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் இயக்கம் கவனமாக இருந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல