சனி, 8 பிப்ரவரி, 2014

முக்கிய தரவுகளை பாதுகாக்க உதவும் மென்பொருள்

கணனியில் சேகரிக்கப்பட்டிருக்கும் முக்கிய தரவுகள் பிறரால் களவாடப்படலாம், அல்லது பார்வையிடப்படலாம்.

கணனியில் நிறுவிய மென்பொருட்களை முற்றாக நீக்குவதற்கு

தேவையேற்படும்போது கணினியில் நிறுவிய மென்பொருள் ஒன்றினை சில நேரங்களில் நீக்குவதற்கான அவசியங்கள் ஏற்படலாம்.

Firefox Aurora எனும் புதிய பதிப்பினை Mozilla Firefox வெளியிட்டுள்ளது

உலகின் பிரபலமான இணைய உலாவிகளுள் ஒன்றாகத் திகழும் Firefox உலாவியின் மற்றுமொரு பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதிய அம்சங்களுடன் வெளியானது Mega அப்பிளிக்கேஷனின் அப்டேட்

அப்பிளின் iOS சாதனங்களில் கிளவுட் ஸ்டோரேஜ்ஜை பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனான Mega வின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை தரவிறக்கம் செய்வதற்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமாக திகழும் விக்கிபீடியா தளத்தில் பல தரப்பினருக்கும் பயன்தரக்கூடிய கட்டுரைகள், ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.

மின்னஞ்சல் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

மின்னஞ்சல் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

ஒன்று மின்னஞ்சலை உபயோகிப்பவரது (Username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பயன்படுத்த தருபவரது பெயரின் (Domainname) அடையாளம்.
Username மற்றும் Domainname ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும்.

உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு போண்டா

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

ஸ்பெஷல் பாகற்காய் குழம்பு!!!

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 1 1/2 கப் (நறுக்கியது)
புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்தது)
வெல்லம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

சிக்கன் பூனா

சிக்கன் பூனா வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு. இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும்.

இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும்.

துவரம் பருப்பு துவையல்

குளிர்காலத்தில் பெரும்பாலானோர் காய்ச்சல், சளி போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்களுக்கு எதுவுமே சாப்பிட பிடிக்காது. ஆகவே அப்போது நிறைய வீட்டில் சுடு கஞ்சி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் இது சாப்பிட்டால், கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால் தான். அப்படி சுடு கஞ்சி செய்து கொடுக்கும் போது, அத்துடன் தொட்டுக் கொள்வதற்கு துவையல் என்றால் சூப்பராக இருக்கும்.

காரமான மட்டன் மசாலா

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

ஓணம் சத்ய ஸ்பெஷல்: பருப்பு குழம்பு

ஓணம் சத்ய என்றால் என்னவென்று தெரியுமா? ஓணம் சத்ய என்றால், வாழை இலையில் கேரளாவில் மிகவும் பிரபலமான சில உணவுகளை சமைத்து விருந்து செய்வது தான். அந்த வகையில் கேரளாவில் பருப்பு குழம்பும் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது)
புதினா - 1 கப்
குங்குமப்பூ - 1 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

ட்ரிப்பிள் சாக்லெட் மில்க் ஷேக்

இந்த மில்க் ஷேக்கோடு, நொறுங்கிய சாக்லெட் துகள்களை சேர்ப்பது மேலும் ஊக்கம் அளிக்கும். அதிலும் புதிய சாக்லேட் துகள்களுக்கு பதிலாக நேற்றைய சாக்லேட் துகள்களை சேர்ப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:

கேரளா ஸ்டைல் இறால் மசாலா

கேரளா ஸ்டைல் ரெசிபியின் ஸ்பெஷலே தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சமைப்பது தான். அந்த வகையில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலைக் கொண்டு எளிமையான முறையில் கேரளா ஸ்டைலில் இறால் மசாலா செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
தக்காளி - 1-2 (நறுக்கியது)
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்

சூப்பரான... மாம்பழ குல்பி

தேவையான பொருட்கள்:

பால் - 3 கப்
கன்டென்ஸ்ட்டு மில்க் - 1/2 கப்
மாம்பழ கூழ் - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

வெஜிடேபிள் தோசை

தேவையான பொருட்கள்:
மைதா - 3 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
எண்ணெய் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

பிராந்தி சிக்கன்

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (வேக வைத்துக் கொள்ளவும்)
மைதா - 1 1/2 கப்
சிக்கன் பிராத் - 1 கப்
பிராந்தி - 1/4 கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
ஆலிவ் ஆயில் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல