முன் கால்க ளைப் பயன்படுத்தி மிகவும் வேகமாக ஓடிய நாய் என்ற உலக சாதனையை அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தைச் சேர்ந்த கொன்ஜோ என்ற நாய் நிறைவேற்றியுள்ளது.
1600 மீற்றர் நீளமான உலகிலேயே மிக நீளமான பீஸா உண வைத் தயாரித்து இத்தா லிய மிலான் நகரைச் சேர்ந்த சமையல் கலை நிபுண ர்கள் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.