செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

“இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள் (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -32)

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கடலிலும், தரையிலும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிபட்ட பெண் போராளிகளும், கரும்புலி நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் வவுனியா மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கைது செய்யப்பட்டவர்களான பெண் கரும்புலி உறுப்பினர்களும் அங்கிருந்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல