இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதாகும் கிம் ராம்சே பெரும் மருத்துவப் பிரச்சினையில் சிக்கி தினந்தோறும் அவஸ்தைப்பட்டு வருகிறார். சாதாரண வேலையைக் கூட செய்ய முடியாமல் தவிக்கிறார். ரயிலிலோ, பஸ்ஸிலோ கூட போக முடியாமல் திணறி வருகிறார். இத்தனை துயரங்களுக்குக் காரணம் - அவருக்கு வந்திருக்கும் ஆர்கஸப் பிரச்சினைதான்.
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
ஞாபக மறதியை ஒழிக்க இலகுவழி பயிற்சிகள்
பலரையும் பாதிக்கும் பிரச்சினை ஞாபக மறதி. சரியான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மறதி என்பது ஒரு நோய் அல்ல.
Labels:
அறிவுக்களஞ்சியம்
''வேப்ப மரம் கர்ப்பமா இருக்கு டோய்!''
பிள்ளையார் பால் குடிக்கிறார்; அம்மன் படத்தில் இருந்து குங்குமம் கொட்டுகிறது; வேப்ப மரத்தில் பால் வடிகிறது... என்று எத்தனையோ எபிசோடுகளை பார்த்துவிட்ட நம் தமிழக மகாசனங்களுக்கு அடுத்த எபிசோட் தயார். இந்த முறை திரைக்கதை சாதாரணம் இல்லை; ரொம்பவே ஓவர். வேப்ப மரம் கர்ப்பமாக இருக்கிறது என்பதுதான் நாகை மாவட்டப் பரபரப்பு!
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





