வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கும் விடுதலைப் புலிகள்!


பாகிஸ்தானுக்காக இந்தியாவை உளவு பார்க்கின்ற வேலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

விமானம் மூலம் தமிழகத்தை தாக்க திட்டமிட்ட பாகிஸ்தான் உளவாளி- 'திடுக்' தகவல்கள்

இலங்கை வழியாக தீவிரவாதிகளை ஊடுருவச் தமிழகத்தை தாக்க பல்வேறு நாசவேலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாக சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளான்.
2012-ம் ஆண்டு திருச்சியில் தமீம்அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளியை தேசிய புலனாய்வு படையினர் கைது செய்தனர். அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அன்று சென்னையில் ஜாகீர் உசேன் என்ற மற்றொரு உளவாளி தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

வாயை தைத்து கைகளை சிலுவையில் அறைந்து விநோத உண்ணாவிரத போராட்டம்

பரா­கு­வேயை சேர்ந்த 3 பஸ் சார­திகள் தாம் நீதி­யற்ற முறையில் தமது வேலை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தமது வாயை தைத்தும் தமது கைகளை சிலு­வையில் ஆணி­களால் அறைந்தும் விநோத உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

உணவகத்தில் பாவனையாளர்களின் உணவு பொருட்களுடன் இறந்த சிங்கத்தின் உடல்

பிரித்­தா­னிய உண­வ­க­மொன்றின் குளிர்­சா­த­னப்­பெட்­டியில் உண­வுப்­பொ­ருட்­க­ளுடன் இறந்த சிங்­க­மொன்றின் உடல் வைக்­கப்­பட்­டி­ருப்­பது சுற்றுச் சூழல் சுகா­தார அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யொன்றின் போது கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

எகிப்தில் ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தை

எகிப்­திய மருத்­து­வ­னையில் நெற்­றியில் நகம் போன்ற மூக்­குடனும் ஒரே­யொரு கண்­ணு­டனும் பிறந்த குழந்­தை­யொன்று பிறந்து சுமார் 15 நிமி­டங்­களில் உயி­ரி­ழந்­துள்­ளது. பெனி சுயப் மாகா­ணத்­தி­லுள்ள மருத்­து­வ­மனையில் இந்த ஆண் குழந்தை பிறந்­துள்­ளது.

சிறுவனின் கண்களை கரண்டியால் தோண்டியெடுத்த தாய்க்கும் உறவினர்களுக்கும் 30 வருட சிறை

உலகம் அழி­வ­டை­வது தொடர்­பில் சாத்­தா­னை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மதச்­ச­டங்­கொன்றின் போது, தனது 5 வயது மகனின் கண்­களை கரண்­டி­யொன்றால் தோண்­டி­யெ­டுத்த தாயொ­ரு­வ­ருக்கும் அவ­ரது 5 உற­வி­னர்­க­ளுக்கும் மெக்­ஸிக்கோ நீதி­மன்­ற­மொன்று தலா 30 வருட சிறைத்­தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இறு­தி­யுத்­தத்தின் போது பொட்டு அம்மான் கொல்­லப்­பட்டு விட்டார் என்கிறார் பிரிகேடியர்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் புல­னாய்வுத் துறை பொறுப்­பாளர் பொட்டு அம்மான் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள செய்தி முற்­றிலும் பொய்­யா­னது. பொட்டு அம்மான் இறுதி யுத்­தத்தில் கொல்­லப்­பட்­டு­விட்டார் என்­பதை சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்க முடி­யும் என இலங்­கையின் பாது­காப்பு பிரிவு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் இலவச மென்பொருள்

R-Linux Recovery எனப்படும் மென்பொருள் மிக துல்லியமான வகையில் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல