ஒரு இணையத்தளத்தை போன்று இருக்கும் மற்ற இணையத்தளங்களை அதாவது ஒரே தன்மையை கொண்ட தளங்களை எளிதாக தேடலாம். இதற்கு ஒரு தளம் உதவிபுரிகிறது.
சனி, 28 ஏப்ரல், 2012
Registry Editorஐ ஓபன் செய்வதற்கு
உங்கள் கணணியில் சில மாற்றங்களைச் செய்வதற்காக Registry Editorஐ பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இதனை Start சென்று RUN என்று கொடுத்தே திறந்து கொள்வோம். இவ்வாறு திறந்து கொள்ளும் போது சில சமயங்களில் Registry Editor ஆனது திறக்கப்பட முடியாமல் போகலாம், அதாவது “Registry Editing Has Been Disabled By Your Administrator” என்ற செய்தி வந்திருக்கலாம்.

Labels:
கணணி மையம் (System)
Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?
உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.
Labels:
கணணி மையம் (Softwares)
கிளிப்போர்ட்டில் உள்ள தரவுகளை மீட்பதற்கு சிறந்த மென்பொருட்கள்
கணணியில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் படங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை நகலெடுக்கும்(copy) சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு.
இவ்வாறு தொடர்ச்சியாக நகலெடுக்கப்படும் போது அவை இயங்குதளங்களில் காணப்படும் கிளிப்போர்ட் எனப்படும் பகுதியில் சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட தரவுகளை மீட்டு நாம் மீண்டும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு தொடர்ச்சியாக நகலெடுக்கப்படும் போது அவை இயங்குதளங்களில் காணப்படும் கிளிப்போர்ட் எனப்படும் பகுதியில் சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட தரவுகளை மீட்டு நாம் மீண்டும் பயன்படுத்த முடியும்.
Labels:
கணணி மையம் (Softwares)
Sonic PDF Creator ன் முழுமையான பதிப்பை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய
எழுத்து வடிவிலான கோப்புக்களை நிர்வகிக்க பல்வேறு வகையான போர்மட் காணப்பட்ட போதிலும், அதிகளவு வசதிகள் கொண்ட PDF வகைக் கோப்புக்களையே கணணிப்பாவனையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஏனைய கோப்புக்களை PDF வடிவத்திற்கு மாற்றுவதற்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இதனால் ஏனைய கோப்புக்களை PDF வடிவத்திற்கு மாற்றுவதற்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (PDF)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)