இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் துணைத் தூதரகங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலொன்றை முறியடிப்பதில் மலேசிய புகித் அமான் விசேட கிளையின் பயங்கரவாத ஒழிப்புப்பிரிவு பெரிதும் உதவியுள்ளதாக மலேசிய ஆங்கில நாளிதழ் த ஸ்டார் தெரிவித்துள்ளது.
சனி, 17 மே, 2014
புலிகள் இயக்கம் ஏன் தோற்கடிக்கப்பட்டது
எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுவது இயற்கையே, ஆனால் அதில் எதுவும் குறிப்பிடத்தக்க வகையில் பிரத்தியேகமான உண்மை கிடையாது, அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டதாகவும் ஒன்றைவிட மற்றது முக்கியமானதாகவும் உள்ளது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த 2014 ஜெனீவாக்கு பிந்தைய தினங்களில் உமியிலிருந்து அரிசியை பிரிப்பது போல ஒரு சிந்தனையான (தர்க்க ரீதியாக அல்ல) விவாதத்துக்குள் நுழைந்து சில முன்னோக்கமுள்ள முதிர்ச்சியினை பெறுவதற்கு நேரம் பார்த்து கொழும்பு டெலிகிராப் வாசகர்களை அழைக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
Why The LTTE Was Defeated
Dr. Kumar David
t is natural that many reasons are ascribed for the defeat of the LTTE; none is exclusively true, they are interconnected and some more significant than others. After five years it is timely to invite Colombo Telegraph readers to separate the wheat from the chaff and enter into a thoughtful (not polemical) discussion so as to gain some maturity of perspective in these post-Geneva-2014 days.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




