வெள்ளி, 8 மார்ச், 2013

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

நம்மில் பலர் "ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா, அவன் ஏன் நம்மளை இப்படி சோதிக்கிறான்? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.. ? கடவுளுக்கு கண்ணே இல்லன்னு , நொந்து போயி புலம்புவார்கள்... எவ்வளவோ பேர், மன விரக்தி அடைஞ்சு - தற்கொலை பண்ணியதையும் செய்திகள் மூலம் பார்க்கிறோம்..!

Whatever happens , life must move on... !

 உண்மைச் சம்பவம்

1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான ஒரு பெரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆப்பரேசன் தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

ஜோதிட பழமொழிகள்

•பத்தில் குரு பதவிக்கு இடர்
•இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே
•பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்
•நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை

அக்காவின் கணவருடன் 15 வயது சிறுமி தொடர்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழுகாமத்தில் அக்காவின் கணவருடன் 15 வயது சிறுமி ஒருத்தி தொடர்பு வைத்து உள்ளார்.

பெண்களுக்கான மச்ச பலன்கள்

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணம் நிறைய இருக்கும். வாழ்க்கையில் மன நிறைவு இருக்காது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல