விடுதலைப் புலிகளுக்கு மலரஞ்சலியா ?-- மறுக்கிறது ஆணையர் அலுவலகம்
ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை , சமீபத்தில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது, விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் என்ற செய்திகள் “ திரிபுபடுத்தப்பட்டவை” என்று அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.