கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது. விண்டோஸ் தரும் கால்குலேட்டரையும் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ், அக்சசரீஸ், கால்குலேட்டர் எனச் சென்று கிளிக் செய்திட வேண்டும்.
வியாழன், 4 அக்டோபர், 2012
சிறுவர்களுக்கான வண்ணமயமான மின்னஞ்சல் சேவை
சிறார்களுக்கு ஏன் பிடிக்கும் என்றால், இந்த சேவை அந்த அளவுக்கு வண்ணமயமானதாக இருக்கிறது. ஜிமெயில், பழைய ஹாட்மெயில் போல் எல்லாம் இதில் டைப் செய்து கொண்டிருக்க வேண்டாம்.
Labels:
கணணி மையம் (Email)
5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவை
Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஆடியோ, PDF, Douments, Photos பைல்களை சேமித்து வைத்து எந்த இடத்தில இருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து பார்க்கும் வசதியை அளிப்பது தான் Google Drive. நாம் பார்ப்பது மட்டுமின்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். எதிர்பார்த்த மாதிரியே 5GB இலவச இட வசதியுடன் வெளிவந்துள்ளது கூகுள் டிரைவ். அதற்க்கு அதிகமாக இடவசதி வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகை (25GB for $2.49/month, 100GB for $4.99/month or even 1TB for $49.99/month) கட்டி பெற்று கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Google)
புரோகிராமிங் கற்றுத்தரும் இணையத்தளம்
எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன. இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
Labels:
கணணி மையம் (Online)
மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல் செய்ய
கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.

கணணி மையம் (Softwares)
கூகுள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மென்பொருள்
மின்னனு புத்தகங்கள் பெரும்பாலும் பதிவிறக்கம் செய்ய அனைவரும் நாடுவது கூகுள் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள மின்னனு புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பு சுட்டியும் இருக்காது. எனவே இந்த புத்தகங்களை நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. கணிப்பொறி வாயிலாக காண முடியுமே தவிர பதிவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இந்த புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி கொள்ள முடியும். இதனை இலவசமாக பெற முடியாத என்றால், ஏன் முடியாது, முடியும். அதற்கு ஒரு இலவச Google Books Downloader மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக கூகுள் புத்தகங்களை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
Labels:
கணணி மையம் (Softwares)
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.
வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் .
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?
இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
Labels:
கணணி மையம் (Internet)
விண்டோஸ் 7 லைசன்ஸ் கீயை பேக்அப் எடுக்க
விண்டோஸ்7 இயங்குதளத்தை நிறுவும் போது கூடவே லைசன்ஸ் கீயையும் சேர்த்தே நிறுவுவோம். இல்லையெனில் நிறுவிய பின் தனியாக விண்டோஸ்7 யை ஆக்டிவேஷன் செய்வோம். இவ்வாறு நாம் ஒவ்வொரு முறையும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை நிறுவும் போது ஆக்டிவேட் செய்வோம்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
டூப்ளிகேட் பைல்களை நீக்க
கம்ப்யூட்டரில் பைல்களை உருவாக்குகிறோம்; இணையத்திலிருந்து தரவிறக்கம் செய் கிறோம்; மற்றவர்களிடமிருந்து பெறுகிறோம். இவை அனைத்தையும் பயன்படுத்துகையில், பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் நகல்களை வெவ்வேறு ட்ரைவ்களில், டைரக்டரிகளில், போல்டர்களில் பதிந்து வைக்கிறோம். சில பைல்களை, அவற்றின் பெயர்களை மட்டும் மாற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஒரு பைல் பலமுறை காப்பி எடுக்கப்பட்டு, நம் கம்ப்யூட்டரில் தங்குகிறது. காலப்போக்கில், இந்த நகல்களால் ஹார்ட் டிஸ்க்கின் இடம் வீணாகிறது. தேவையற்ற முறையில் இடம் பெற்றுள்ள பைல்கள் எவை என்ற தகவலையும், அவை எங்குள்ளன என்ற விவரத்தினையும் நாம் மறந்துவிடுகிறோம். இதனால், ஒரு கட்டத்தில் இவற்றைக் கண்டறிந்து நீக்குவது நம்மால் இயலாத செயல்
ஆகிவிடுகிறது.
ஆகிவிடுகிறது.
Labels:
கணணி மையம் (Softwares)
கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது ?
நாம் தினந்தோறும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பார்ப்பது
எல்லாம் மானிட்டர் திரையைத்தான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் என்ன
இருக்கிறது என்றாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சிலர் சிபியூ கேபினை மூடி
வைத்த சிறிய பெட்டிக்குள் வைத்து இயக்குவார்கள். இயக்கும்போது மட்டும்
அதனைத் திறந்து வைத்துக் கொள்வார்கள். எப்படி இருந்தாலும் அதன் வெளிப்
புறத்தைத்தானே பார்க்கிறோம்.

தமிழ் டெக்ஸ்ட்டைப் படித்துக்காட்ட ஒரு இணையம்
தமிழில் சிறிய வாக்கியங்களை அமைத்தால், அதனைப் படித்துக் காட்டும்
பயன்பாட்டு தளம் ஒன்று பெங்களூரில் உள்ளது. பின் வரும் லிங்கிற்கு
http://mile.ee.iisc.ernet.in/tts சென்று அங்கு காட்டப்பட்டுள்ள கட்டத்தில், தமிழ்
யூனிகோட் எழுத்துக்களில், சிறிய வரிகளை டைப் செய்து என்டர் தட்டவும்.
பயன்பாட்டு தளம் ஒன்று பெங்களூரில் உள்ளது. பின் வரும் லிங்கிற்கு
http://mile.ee.iisc.ernet.in/tts சென்று அங்கு காட்டப்பட்டுள்ள கட்டத்தில், தமிழ்
யூனிகோட் எழுத்துக்களில், சிறிய வரிகளை டைப் செய்து என்டர் தட்டவும்.
Labels:
கணணி மையம் (Internet)
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்
கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன்
பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம்
பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.

கணணி மையம் (System)
விண்டோஸ் 7 மீடியா பிளேயர்
விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேய ருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் மீடியா பிளேயருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனால், எக்ஸ்பி யிலிருந்து விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான சில இயக்கங்களை இங்குக் காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
உங்களுக்குத் தெரியுமா!
* இன்டர்நெட்டில் அதிகம் பயன் படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஸ்வேதிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், டச், நார்வேஜியன், பின்னிஷ், செக், ரஷ்யன் மற்றும் மலாய் ஆகியவை வருகின்றன.
* பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும்.
* பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும்.
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
தவிர்க்கப்பட வேண்டிய பாஸ்வேர்ட்கள் எவை
பொதுவாக எண்கள் மற்றும் எழுத்துக்கள் இணைந்த பாஸ்வேர்ட்கள் பாதுகாப்பானவை. தவிர்க்கப்பட வேண்டிய பாஸ்வேர்ட் என எவையும் வரயறை செய்யப்படவில்லை. இருப்பினும் யாரும் எளிதாகக் கண்டறியும் வகையில் இருக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை.
“monkey” “shadow” “123456” “654321” “qwerty” “password” “111111” போன்ற பாஸ்வேர்ட்கள் நிச்சயம் நம் பாஸ்வேர்ட்களைக் கண்டறிய திட்டமிடுபவர்களுக்கு எளிதான வழியைக் காட்டிவிடும். எனவே தான் இவை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கணணி மையம் (Security)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)