‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை பயிரிடக் சுடாது எனத் தெரிவிக்கப்பட்டு வந்த எதிர்ப்புக்கு இந்திய மத்திய அரசு செவிசாய்த்திருந்தாலும் இந்திய விவசாய உற்பத்திகளை தன்னிறைவு அளவுக்கு எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களைப் பயிரிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்கிறார் இந்திய மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார்.’
சனி, 22 மே, 2010
இத்தாலியில் மடோனா சிலையை உடைத்ததாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு
இத்தாலியில் மதுபோதையில் இருந்த இலங்கையர் ஒருவர், மடோனோ மற்றும் குழந்தையின் சிலையை உடைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



