யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் சிங்கள மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள், வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் இணைந்துசிங்கள மொழியில் தேசிய கீதம் இசைத்தனர்.
தமிழில் தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் நேற்று முன்தினம் திடீரென சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது தெரிந்ததே.
ஞாயிறு, 26 டிசம்பர், 2010
அரசு - புலிகள் பேச்சின் போது "றோ' முக்கிய பங்காற்றியது!
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளில் இந்திய உளவு நிறுவனமான ‘றோ’ ஆற்றிய இரகசியமான பங்கு தொடர்பாகப் பிரபல இந்திய எழுத்தாளர் நாராயண் சுவாமி எழுதிய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
இலங்கை
யாழ்ப்பாணம் அப்படி என்ன கெட்டுப்போய்விட்டது?
கெட்டுப் போனதா குட்டி யாழ்ப்பாணம்?
யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது!
இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர்.
கலாசாரம் சீரழிந்துவிட்டது!
சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன.
உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா…..?
யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது!
இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர்.
கலாசாரம் சீரழிந்துவிட்டது!
சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன.
உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா…..?
Labels:
யாழ் செய்திகள்
Record deaths of migrant workers in 2010
A Sri Lankan woman was reported dead in Jordon a few days ago, just two weeks after she went there to work as a domestic aide, raising the death toll among Lankan migrant workers to its highest level this year.
ஐ.நா நிபுணர்கள் குழுவினை வெளிநாட்டில் சந்திக்கும் திட்டமில்லை!
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினை வெளிநாட்டில் சந்திக்கும் திட்டமில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டியுள்ளது.
Labels:
இலங்கை
இன்று சுனாமி வந்து போன நாள்
2004ம் ஆண்டு இதேபோன்றதொரு தினத்தில் காலை வேளையில் இந்தியப் பெருங்கடலில் இந்தோனேசிய சுமாத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ தூரத்தில் ஆழ்கடலில் 9.3 ரிச்டர் அளவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Labels:
இன்று
ஆண், பெண் பாலுறுப்புகளுடன் பிறந்த அபூர்வ நாய்
ஆண் மற்றும் பெண் பாலுறுப்புகளைக் கொண்ட அதிசய நாயொன்று பிரித்தானியாவில் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
12 வருட காலமாகத் தேடப்பட்டு வந்த சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி கைது
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரித்தானியர் ஒருவர் 12 வருடங்களின் பின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு பிரித்தானியாவை விட்டு வெளியேறிய டேவிட் சார்ள்ஸ் ரெய்லர் (66 வயது) என்ற மேற்படி நபர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக படங்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
1998 ஆம் ஆண்டு பிரித்தானியாவை விட்டு வெளியேறிய டேவிட் சார்ள்ஸ் ரெய்லர் (66 வயது) என்ற மேற்படி நபர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக படங்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
Labels:
உலகப்பார்வை
நத்தார் மரத்தை திருமணம் செய்வதற்கு விரும்பும் நபர் ( படங்கள் இணைப்பு)
தனக்கும் நத்தார் மரத்துக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கோரி கிறிஸ்தவ மதகுருமாரை நபரொருவர் திகைக்க வைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







