சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா றபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருணைமனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
வியாழன், 4 நவம்பர், 2010
போர்க்குற்றம் காரணமாக கனடாவில் இலங்கையர் கைது
போர்க் குற்றங்கள் காரணமாக இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என நியூ கேரளா இணையத்தளம் தெரிவித்துள்ளது. இவர் எம்.வி.சன் ஸீ கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 491 இலங்கையர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

