பழமையான இந்து கோயிலை சூறையாடியவர்கள் அதன் சுவர்களை சுத்தியால் உடைத்து பிறகு தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
பாகிஸ்தானில்
நூற்றாண்டு பழமையான இந்து சாமியாரின் சமாதி கடந்த டிசம்பரில் ஒரு இஸ்லாமிய
கும்பலால் அழிக்கப்பட்டது. இந்த புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட
இரண்டாவது தாக்குதல் இது.