வியாழன், 6 பிப்ரவரி, 2014
“சாத்திரி” (புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவர்) பேசுகிறேன் – (பாகம்:1)
‘சாத்திரி” எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். ‘அவலங்கள்’ எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர்.
புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் ‘சியாம்’ என்கிற புனை பெயரில் இயங்கினார்.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அமெரிக்கா கோரிய ரகசிய தகவல்கள் பட்டியலை வெளியிட்டன கூகுள், யாகூ, பேஸ்புக்
அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கோரிய ரகசிய தகவல்கள் குறித்த பட்டியலை கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற வித்தியாசமின்றி உலக நாடுகள் முழுவதையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணையதள ஜாம்பவான்களாக கூகுள், யாகூ, பேஸ்புக் மைக்ரோசொப்ட் நிறுவனங்களிடம் இருந்து பெருவாரியான ரகசிய தகவல்களை அமெரிக்க அரசு அமைப்புகள் உறிஞ்சி எடுத்துள்ளன.
Labels:
கணணி மையம் (Security)
Sri Lankan refugees displaced during the final stages of the fighting on October 22, 2009. Photo: AFP
Former Australian foreign minister Bob Carr and his successor Julie Bishop view the world as they want it to be rather than as it is. Bishop, like her predecessor, has engaged in transparent and clumsy denial in order to placate what she likes to term Australia's friends.
Labels:
News in English
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து பதில் வரும்..
இப்ப இதே தேவதை , கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் , நெல்லை தமிழ் சென்னை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..
இப்ப இதே தேவதை , கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் , நெல்லை தமிழ் சென்னை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..
Labels:
நகைச்சுவைகள்
சினிமாவில் என்னென்ன காட்சிக்கு என்னென்ன அர்த்தம்னு பாப்போமா?
1 .கிராமத்துல இருக்கிற ஹீரோ ஏதாவது பிரச்னை பண்ணி அவரோட குடும்பத்துல உள்ளவங்க அழுதா, அடுத்த சீன்ல அவர் சென்னைக்குப் போகப் போறார்னு அர்த்தம்.
Labels:
சினிமா,
நகைச்சுவைகள்
இப்படியும் சில கிரேடிட் கார்டுகள் உள்ளது!!
ஷாப்பிங் ,சுற்றுலா ,ஆகியவற்றில் எந்த தொந்தரவும் இன்றி நாம் ஈடுபட கடன் அட்டைகள் சிறந்த தேர்வு ஆகும். இந்த உலகத்தில் பணமில்லாமல் நாம் எதையும் பெற முடியாது. எங்கும் செல்ல முடியாது. நமது வங்கி கணக்கிலிருக்கும் பணத்தினை எந்த நேரமும் சுலபமாக பயன் படுத்த, கடன்/பற்று அட்டைகள் சிறந்த தேர்வாகும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் கடன்/பற்று அட்டைகளின் உபயோகம் பெரும் அளவில் உள்ளது.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












