வெள்ளி, 30 நவம்பர், 2012
டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது! நாசா விஞ்ஞானிகள் உறுதி
எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி உலகம் அழியாது என நாசா விஞ்ஞானிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்றன.
Labels:
உலக அழிவு,
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







