திங்கள், 15 மார்ச், 2010

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில்

துபாயிலுள்ள உணவகமொன்றில் தனது காதலரை முத்த மிட்ட பிரித்தானிய யுவதியொருவர் சிறைத் தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
தமது நண்பர்களுடன் இணைந்து உணவகத்தில் உணவருந்திய வேளை சார்லொட் அடம்ஸ் (25 வயது) என்ற மேற்படி யுவதி, அய்மான் நஜாபி (24 வயது) என்ற தனது காதலரை முத்தமிட்டு முஸ்லிம் நாடான துபாயின் ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

பல்கலைக்கழக மாணவியொருவரிடம் தமது காதலை தெரிவிக்க பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் ஒரே சமயத்தில் அவரது அறைவாசலில் கூடிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் முதல் பெண்மணியின் சர்ச்சைக்குரிய புகைப்படம்

பிரான்ஸ் முதல் பெண்மணியான கார்லா புரூணிக்கும் அந்நாட்டு பிரபல பொப் இசைப் பாடகரான பெஞ்ஜமின் பயோலேயுக்கும் இரகசிய காதல் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், பெஞ்ஜமின் பயோலேயின் சுவரொட்டிக்கு முன் கார்லா புரூணி நிற்பதை காட்சிப்படுத்தியுள்ள புகைப் படமொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"டொட்கொம்' இணையத்தள முகவரியின் 25 ஆம் ஆண்டு விழா

இணையத்தளத்தில் முதலாவது "டொட்கொம்' (.com) பெயர் பதிவு செய்யப்பட்ட 25 ஆவது ஆண்டு விழா நேற்று 15 ஆம் திகதி கொண் டாடப்பட்டது.
1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று புத்தகங்கள் முதல் தட வையாக "டொட்கொம்' முகவரியுடன் இணையத்தளத்தில் பிரவேசித்தன.

அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்தியில் குடைபிடிப்பான் ஒரு சிறு விளக்கம்

இதன் அர்த்தம் உண்மையில் இது ஒரு விடுமொழி. ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து பழமொழியாய் மாறியவைகளைத்தான் விடுமொழி என்று அழைக்கின்றனர். ஒரு காலத்தில் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தியிலும் குடை பிடிப்பான் அவன் யார்? என்று விடுகதையாக பயன்படுத்தப்பட்டது. இதற்கு பதில் காளான். காலப்போக்கில் அவன் யார் என்பது மறைந்துபோய் பழமொழியாக மாறிவிட்டது.

நீண்ட கால்களையுடையவள் உலகின் சிறிய மனிதனுடன்

Svetlana Pankratova and He Pingping

கின்னஸ் புத்தகம் பற்றி......

•முதலாவது புத்தகம் 1955 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

•தற்போது இதன் பதிப்பு 100 நாடுகளில் 23 முக்கிய மொழிகளில் வெளிவருகின்றது.

இப்படத்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது

மொடேர்ன் சாமியார்

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடியம்மா

ஜோக்ஸ்

டாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?

வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க

நித்யானந்தா : மசாஜ் காட்சிகளுடன் மேலும் ஒரு சிடி!

நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளதை அடுத்து நித்யானந்தா விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

தாம்பத்தியத்தில் ஈடுபாடு அதிகரிக்க வேண்டுமா? தினமும் ஓடுங்கள்!

தினசரி ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்குப் பாலியல் உணர்வு அதிகரிப்பதாகவும் அவர்களில் 10 ல் ஒருவர் தினசரி தாம்பத்திய உறவில் ஈடுபாடுபடுகிறார்கள் எனவும் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ அறக்கட்டளை அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வு முடிவு கூறுகிறது.

சிறுவர்களுக்கான ஆணுறைகள் விரைவில் அறிமுகம்

சுவிஸர்லாந்தைச் சார்ந்த லாம்ப்ரக்ஸ் ஏ.ஜி என்ற நிறுவனம் சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் 4.5 செ.மீ நீளமுள்ள சிறுவர்களுக்கான ஆணுறையை அறிமுகப்படுத்த உள்ளது.

சுவிட்சர்லாந்த் சட்டப்படி 16 வயது நிரம்பியவர்கள் உடலுறவு கொள்ளலாம் என்று வரம்பு நிர்ணயித்துள்ளனர். சமீபத்தில் 10 - 20 வயதுக்குட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 1990ம் ஆண்டை விட 12 லிருந்து 14 வயது சிறுவர்கள் உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும்,அவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது பாதுகாப்பான வழிமுறைளைப் பின்பற்றுவது இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை பெரியவர்களுக்கான ஆணுறைகளையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

சிறுவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் லாம்ப்ரக்ட் ஏ.ஜி., நிறுவனம் "ஹாட் ஷாட்' என்ற பெயரில் சிறுவர்களுக்கான ஆணுறையை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

விவாகரத்து கிடைத்தது : உற்சாகத்தில் சோனியா- செல்வா!!

காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால்.

கல்கி ஆசிரமம் மீது ரஞ்சிதாவுடன் இருந்தபோது நான் சுயநினைவில் இல்லை - நித்தியானந்தா

நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவை' செய்த சமயத்தில் நான் உடல்நலமின்றி சுயநினைவற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடி பேட்டியளித்துள்ளார் நித்தியானந்தா.

அதி வயது கூடிய அமெ. பெண்மணிகள் ஒரே நாளில் காலமானார்கள்

Daisey Bailey ('only' 113)

டெய்ஸி பெய்லி எனும் அமெரிக்க பெண்மணி தனது 113 ஆவது வயதில் கடந்த 07.03.2010 ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர்.

ஒரேயொரு இருதயத்துடன் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகள்

ஒரேயொரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து உயிர் வாழும் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகளை படத்தில் காணலாம்.

அமெரிக்க அரிஸோனா மாநிலத்திலுள்ள குயீன் கிறீக் நகரைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர் பெய்லி ஆகிய மேற்படி இரட்டைக் குழந்தைகள், தனியொரு இருதயம் மற்றும் ஈரலுடன் மார்பு எலும்பிலிருந்து தொப்புள் வரை இணைப்பைக் கொண்டுள்ளன.

"ஐ லவ் யூ" சொல்லும் மவுஸ்

சே... நம்மைப் பார்த்து யாரும் அந்த 143 ஐ சொல்லவில்லையே... என்று ஏங்குபவரா நீங்க? இனி, கவலையை விடுங்க, ஒவ்வொரு முறை நீங்க கிளிக் செய்யும்போதும் சலிக்க சலிக்க "ஐ லவ் யூ"வைக் கேட்கப் போறீங்க!

ஆம். "ஐ லவ் யூ" சொல்லும் பேசும் மவுசை ஜப்பானைச் சேர்ந்த கிரீன் அவுஸ் அமைப்பு தயாரித்துள்ளது.

ஐ லவ் யூ சொல்வது மட்டுமல்ல, மவுசின் வடிவமே இதயம் போல இருப்பது கூடுதல் விசேஷம். ஒவ்வொரு முறை கிளிக் மவுசின் சக்கரத்தை ஸ்க்ரோல் செய்யும்போதும் இனிய பெண் குரலில் "ஐ லவ் யூ" வைக் கேட்டு கவலைகளை மறக்கலாம்.

யூடியூப் வீடியோவின் குறிப்பிட்ட பாகத்தை நண்பர்களுக்குப் பரிந்துரைப்பது எப்படி?

ஒரு முழு யூடியூப் வீடியோவில் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் தேர்வு செய்து அதை மட்டும் ஒரு சுட்டியாகப் பெற்று நண்பர்களிடம் அந்தச் சுட்டியைத் தந்தால் அவர்கள் முழுப் படத்தையும் காணவேண்டிய அவசியமின்றி, விருப்பப்பகுதியை மட்டும் காணச் செய்யலாம்.

மெதுவடை

தேவையானப் பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
எண்ணை பொரிப்பதற்கு

தேங்காய் சாதம்

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

உருளைக்கிழங்கு சாதம்

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
காய்ந்தமிளகாய் - 2
தனியா விதை - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 5
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்

முதலாம் உலகப் போரின் நாசம்

முதலாம் உலகப் போர் 1914 – 1918 வரை நடந்தது.

1914ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி போர் மூண்டது. தொடர்ச்சியாக 1561 நாட்கள் சண்டை நடந்தது. இதில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் எத்தனை என்று தெரியுமா?

ஒரு அழகான வீடியோ காட்சி .... ஒருமுறை பார்க்கவும்

ரகசிய தகவல்களை இ - மெயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வழிமுறைகள்

நாம் அனுப்பும் இமெயில்கள் பாதுகாப்பற்றது என்பது பலருக்கு தெரிவ தில்லை. குறிப்பாக, ரகசிய தகவல்களை இமெயிலில் அனுப்பக்கூடாது என்ற அடிப்படை விஷயத்தைக் கூட பலர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8இல் கிடைக்கும் புதிய வசதிகள்

பிரவுசர் பயன்பாட்டுச் சந்தையில் தன் இடத்தைத் தக்க வைக்க மைக்ரோசொப்ட் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் இதன் புது சாதனமாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 வந்துள்ளது. இதன் சோதனை தொகுப்பு அண்மையில் சோதித்து பார்க்கப்பட்டது. அதன் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த சோதனை தொகுப்பை www.microsoft.com/ie8  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் டவுண்லோட் செய்து பயன்படுத்தி பார்க்கலாம்.

சிறு துளிகள்

உண்மை என்ன என்று தெரியாமலே, ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வரும் சில விஷயங்களை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். அவை எந்த அளவு சரி? சில விஷயங்கள் இங்கே....

நாயைக் கண்டால் கல்லைக் காணோமா?

'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்று மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.

நாய் வரும் போது அதை அடித்து விரட்டுவதற்குக் கல்லைக் காணவில்லை; கல் இருக்கும் போது நாய் வரவில்லை என்று இதற்கு விளக்கம் அளிப்பாரும் உளர்.

இது தவறான விளக்கம். கல்லில் செதுக்கப்பட்டுள்ள நாயின் உருவம் பற்றியது இது. அந்த உருவத்தை நாய் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் கல் தோன்றாது. கல் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நாய் தோன்றாது. இதுதான் சரியான விளக்கம்.

நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?

அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் உங்களின் நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக இன்றே நீங்கள் அந்த மின் அஞ்சலை தயார் செய்து அனுப்பிவிடலாம்.

http://emailfuture.com/  இணையதளத்திற்கு சென்று அங்கே உங்கள் நண்பரின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டிய விடயத்தை பதிந்துவிட்டு அந்த மின் அஞ்சல் அவருக்கு எந்த வருடம், எந்த திகதியில், எத்தனை மணிக்கு என்பதனை தெரிவு செய்துவிட்டு அனுப்பிவிடுங்கள்.

உங்களின் மின் அஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட திகதியில்தான் உங்களின் நண்பரை சென்றடையும்.

இது ஒரு பயனுள்ள தளம்

நீர் மூழ்கிக் கப்பல் வரலாறு

நீர் மூழ்கிக் கப்பலைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நேரில் இல்லாவிட்டாலும் சினிமா தொலைக்காட்சி என்பன ஊடாக அதன் இயக்கம், செயற்பாடு என்பன பற்றியும் கண்டிருப்போம். இது நீரின் மீதும் நீரின் கீழும் எளிதாக பயணிக்கும் திறன் வாய்ந்த ஒரு வகைப் படகு என்றும் கொள்ளலாம்.

தீவிரவாதிகளிடம் அகப்பட்டால் அம்புட்டுத்தான் (படங்கள்)

ஆஸ்மா நோய்க்கான காரணங்கள்

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் எவருக்காவது ஆஸ்மா நோய் இருக்கின்றதா என நோயாளியிடத்தில் கேட்டால் 'ஐயோ இல்லை' என்று தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு நோயாளி பதிலளிப்பார். சுவாசிப்பதற்கு கஷ்டப்படுகின்aர்களா, அடிக்கடி கக்குவான் இருமலா என்று கேட்டால் ஆம் இருக்கின்றது என்று சொல்வர்.

காசநோய் குணப்படுத்த கூடியதொன்று

முன்னொரு காலத்தில் மனிதனின் உயிரைக் குடிக்கும் நோய்களில் ஒன்றாக காசநோயும் இருந்தது. ஆனால் காசநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் இந்நோயின் அச்சம் மக்கள் மத்தியில் நீங்கி விட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல