புதன், 5 மார்ச், 2014

ராஜீவ் கொலை பெரிய தப்பு...!

“ராஜீவ் காந்தியோட அந்த சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப் போவுதுன்னு அப்ப தெரியல்ல” என்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த நாட்டில் சர்வவல்லமை பொருந்திய அமைப் புக்களோடு 23 வருடங்கள் போராடி உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போரா ட்டத்துக்கான மனோபலம் எங்கிருந்து உருவானது?

பெரியார்க்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.எ.திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைத் துக்கிட்டுப்போயிடுவார். குரல் ஒப்பிக்கிறது. கூட்டங்கள்ல பேசுறதுன்னு வாய்ப்புக் கிடச்சப்பல்லாம் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் உண்மையான அரசியலை பெரியார்க்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.

மெல்ல மெல்ல வெளிவரும் மறைக்கப்பட்ட உண்மைகள்...!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டு உண்மைகள் கடந்த வாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.எந்தவொரு போர் பற்றிய உண்மைகளும், இரகசியங்களும் எப்போதுமே உடனடியாக வெளிவந்து விடுவதில்லை.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரச படையினரால் முடித்து வைக்கப்பட்ட போரில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.குறிப்பாக மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆதாரங்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை இதுவரை வெளியாகியுள்ளன. இவைதான் இப்போது ஜெனிவாவில் அரசாங்கத்தின் கழுத்தில் சுருக்கை மாட்டும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

வடக்கில் தொடரும் அவல மரணங்கள் தேவலோகத்தில் அவசர மாநாடு – 2

மாகாணத்தில் அண்மைக்காலமாக நாளாந்தம் நடந்து வரும் விபத்து மரணங்கள், தற்கொலைகள், மர்மமரணங்கள் தொடர்பில் தேவலோகத்தில் மாநாடு நடப்பதாகக் கண்ட கனவு நேற்றைய தினம் இப்பகுதியில் தரப்பட்டது. அதன் தொடரை இங்கு பார்க்கலாம்.

வடக்கில் தொடரும் அவல மரணங்கள் தேவலோகத்தில் அவசர மாநாடு

நேற்றிரவு நடுநிசி நேரத்தில் ஒரு கனவு. தேவலோகத்தில் இருப்பது போன்ற பிரமை அது. தேவலோகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. தேவர்கள், அவர்கள் சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். கூடவே தேவலோகம் விசேடமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்

ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்ஸ ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம்.

யார் இந்த ஏழு மண்டேலாக்கள்?

உக்ரைனுக்காக பிரார்த்திக்கையில் 'F***' வார்த்தையை வாய் தவறி கூறிய போப் பிரான்சிஸ்

 Lost in translation: The words the Argentinian stumbled on were 'caso' (example) and 'cazzo' which means 'f***' in Italian which often trips up those not used to speaking the language

வாடிகனில் உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்யும்போது போப் பிரான்சிஸ் வாய் தவறி கெட்ட வார்த்தையை கூறிவிட்டார். வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் வாராந்திர பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல