வெள்ளி, 4 ஜூன், 2010

Sri Lanka taps Bollywood glitz to boost post-war image

COLOMBO (Reuters) – Sri Lanka is hoping to use the glitz of a Bollywood awards ceremony to emerge from the devastation of a quarter century war and re-build its image among global travellers as a serene, sun-bathed

Indian Ocean island.

சுவிஸிலிருந்து வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்த திட்டம்

சுவிற்சர்லாந்து சமூக நலத்திட்டங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட சகலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சி ஒன்றினை சுவிஸ் மக்கள் கட்சியினர் மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சம்பள உயர்வு கேட்கிறார்

இங்கிலாந்து ராணி எலிசபெத் துக்கு அரசாங்கம் அலவன்சாக ஒரு தொகையை வழங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொகை உயர்த்தப்படவில்லை. ஜோன் மேஜர் பிரதமராக இருந்த போது அவரது அலவன்சாக ரூ. 147 கோடி என்று உறுதி செய்யப் பட்டது.

சோனியா காந்தி பற்றி புத்தகம் எழுதிய எழுத்தாளருக்கு வக்கீல் நோட்டீஸ்

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரைச் சேர்ந்த எழுத்தாளர் ஜாவியெர் மோரோ (Javier Moro's). இவர் சோனியா காந்தி பற்றி ‘சிவப்பு சேலை’ ('The Red Sari') என்ற தலைப்பில் சோனியா காந்தியின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு ஒரு கதைப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

SPB யின் பிறந்த நாள்!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் 1946ம் ஆண்டு ஜூன் 4ம் திகதி, நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.

புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படங்களில் பாடத் தொடங்கப்பட்டார்.

1966 முதல் இன்று வரை 48,000 பாடல்களை பாடியுள்ளார்.

சவூதி அரேபியாவில் புதிய திருமண விதிகள் அறிமுகம்

திருமண ஒப்பந்தம் குறித்த புதிய விதிகளை சவூதி அரேபியா அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது.இதன் ஒரு அங்கமாக புதிய திருமண ஒப்பந்தங்களில் மணப் பெண்ணின் வயது குறிப்பிடப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல