புதன், 17 பிப்ரவரி, 2016
வேர்டில் பிரிண்ட் எடுக்கும்போது அதன் இறுதிப் பக்கத்தில், தேவையற்ற தகவல்கள் அச்சாகுவதை தடுக்க
வேர்டின் பொதுத் தன்மை இது. வேர்ட் எப்போதும் நம் டாகுமெண்ட்களுடன், சில கூடுதல் தகவல்களைத் தன்னிடத்தே சேர்த்து வைத்துக் கொள்கிறது. எத்தனை சொற்கள், யார் தயாரித்தது, என்று திருத்தப்பட்டது போன்ற தகவல்களைப் பதிந்து கொள்கிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்... திரைக் குறிப்பினை மறைக்க... எண்களுடன் பட்டியல் அமைக்க... வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் டிப்ஸ்... பேஸ்ட் ஆப்ஷன் நீக்க... எக்ஸெல் ஸ்குரோலிங்...
பேஸ்ட் ஆப்ஷன் நீக்க: எக்ஸெல் புரோகிராமில் தரப்படும் ஒரு டூல், சிலருக்கு எரிச்சலைத் தரும் வகையில் செயல்படுவதாகப் பலர் கூறியுள்ளனர். இதனை நிறுத்தத் தெரியாமல், எரிச்சலுடன் பொறுத்துக் கொள்வோரும் உண்டு. அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



