தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்?
ஞாயிறு, 15 நவம்பர், 2015
வடக்கு முதல்வரை விலக்கினால் என்ன நடக்கும்?
'தமிழ் மக்களுக்கான காத்திரமான நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆகவே இலங்கை அரசாங்கத்தின்பால் தான் கொண்டுள்ள பிரசாரத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற நோக்கம் கருதியே முதலமைச்சரை கட்சியிலிருந்து விலத்த வேண்டுமென்று சுமந்திரன் கோருகிறார். எனவே ராஜினாமா செய்ய வேண்டியவர் முதலமைச்சர் அல்லர். தமிழ் மக்களின் நலனுக்கு விரோதமாக பேசிவரும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மாறாக பேசிவரும் சுமந்திரனே ராஜினாமா செய்ய வேண்டுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
'அண்மையில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற வேளையில் சுமந்திரன் ஒரு விடயத்தை புட்டுக் காட்டினார். முதலமைச்சர் இரண்டரை வருடங்களின் பின் தனது பதவியை விட்டுக்கொடுப்பேன் எனக் கூறியிருந்தார். அதை இப்பொழுது அவருக்கு நினைவு படுத்துகின்றேன் என பூடகமாக சுட்டிக்காட்டினார். இதில் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விக்னேஷ்வரன் அவர்களை ஏணியை வைத்து இறக்கி விட்டவர்கள் ஐயா சம்பந்தனும் சுமந்திரனுமாகும். ஆகவே முதலமைச்சருக்கும் உங்களுக்கும் இடையே தோன்றியுள்ள முரண்பாடு உங்களுடைய பிரச்சினையே தவிர எங்களுடைய பிரச்சினை இல்லையென நான் சுமந்திரனுக்கு தெரிவித்தேன். –தர்மலிங்கம் சித்தார்த்தன்
வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்குவதனாலோ அல்லது பதவி விலகும்படி கோருவதனாலோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் நிலையே உருவாகும். இப்போதைக்கு அமைதி காப்பதே சிறந்தது. இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
மாலைதீவுச் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளுமா இலங்கை?
இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,192 தீவுகளைக் கொண்ட சிறிய நாடான மாலைதீவில் அண்மையில் நடந்து வரும் சம்பவங்கள், அயல் நாடான இந்தியாவை மட்டுமன்றி, இலங்கைக்கும் கூட சில ஆபத்தான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அங்கு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அங்கு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
வீரகேசரி
அரசியல் கைதிகளின் விடுதலையும் தமிழ் கட்சிகளின் குடும்பிபிடிச் சண்டையும்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து தமக்குப் பூரண விபரங்கள் நாளை திங்கட்கிழமை தெரியவருமெனவும், அதன் பின்னர் அது தொடர்பான முடிவு எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வியாழக்கிழமை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
'24 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து தமக்கு எதுவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து 24 கைதிகளும் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்றத்திலிருந்து இந்த அரசியல் கைதிகள் சிறைச்சாலை பஸ் வண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு கூடி நின்ற ஊடகவியலாளர்களிடம் பல்வேறு வகையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த விமர்சனங்கள் அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளியிடுவதாக அமைந்திருந்தது.
புதன்கிழமை மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் பிணை பெற முடியாமல் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளில் 24 கைதிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் தங்களது உறவினர்களுடன் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
புதன்கிழமை மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் பிணை பெற முடியாமல் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளில் 24 கைதிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் தங்களது உறவினர்களுடன் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
காதலின் நகரத்தில் இரத்தக்களரி - பாரிஸ் நகரத் தாக்குதல்கள்
அதனைக் காதலின் நகரம் என்றும் கூறுவார்கள். அழகியலின் உச்சத்தைத் தொட்ட புராதனக் கட்டடங்கள். செவிக்கினிமை தரும் பிரெஞ்சு மொழி. நடுத்தெருவில் தயக்க மின்றி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் காதல் சிட்டுக்கள்.
பிரான்சின் தலைநகர் பாரிஸ். அதில் வெள்ளிக்கிழமை இரவு என்றாலே கொண்டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலைகளின் கொண்டாட்டம் ஒருபுறம். ஒருவார கால உழைப்பின் சலிப்பை ஓரங்கட்டச் செய்யும் விளையாட்டுப் போட்டிகள் மறுபுறம்.
பிரான்சின் தலைநகர் பாரிஸ். அதில் வெள்ளிக்கிழமை இரவு என்றாலே கொண்டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலைகளின் கொண்டாட்டம் ஒருபுறம். ஒருவார கால உழைப்பின் சலிப்பை ஓரங்கட்டச் செய்யும் விளையாட்டுப் போட்டிகள் மறுபுறம்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
வீரகேசரி
எவன்கார்ட் சர்ச்சை. என்னதான் நடக்கிறது?
அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும், எவன்ட்கார்ட் விவகாரத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறுவனமே, இந்தச் சர்ச்சைகள் எல்லாவற்றுக்கும் காரணமாகியுள்ளது. இதன் தாய் நிறுவனம், எவன் கார்ட் பாதுகாப்பு சேவைகள் நிறுவனம். இது இலங்கையில் உள்ள மிகப் பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனம் என்பதும் இதில் 6,500க்கும் வரையானோர் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எவன்கார்ட் மரிரைம் நிறுவனம், போர் முடிவுக்கு வந்த பின்னர், 2011ஆம் ஆண்டு, இலங்கையின் கம்பனிகள் சட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்டது.

நீங்களும் அழைக்கலாம் 1929
"நீங்கள் ஏதேனுமொரு விதமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகுமிடத்து அது ஒரு போதும் உங்கள் தவறன்று. நீங்கள் தவறு செய்ததாக ஒரு போதும் எண்ண வேண்டாம். பாலியல் துஷ்பிரயோகமானது எப்பொழுதும் வளர்ந்தவர்களினால் அல்லது பலம் மிக்கவர்களினால் புரியப்படுகின்ற தவறான செயலாகும். நீங்கள் வருந்துவதன் மூலம் குற்ற உணர்ச்சிக்கு இடமளிக்காதீர்கள். மேலும் மற்றவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்"
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் அவை எந்தவிதமான பிரதிபலிப்பையும் காட்டுவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவற்றிலும் சில சம்பவங்களே வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.

பாலியல்
முகத்தில் ஏற்படும் தழும்புகளுக்கு
முத்தம் கொடுத்தாலும் சிவப்பு நிறத்தில் தழும்புகள் விழும் என்பது தெரியுமா? குறிப்பாக, இம்மாதிரியான நிலை திருமணமான புதுத்தம்பதியர்களுக்கு அதிகம் ஏற்படும். இத்தழும்புகளானது நீல நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ மற்றும் சில நேரங்களில் வீக்கத்துடனோ இருக்கும். முத்தத்தால் ஏற்படும் தழும்புகளை எளிதில் போக்கலாம். இங்கு உங்கள் துணையின் முத்தத்தால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சித்து அந்த தழும்புகளைப் போக்குங்கள்.
Labels:
மருத்துவம்
என்ர மகள் தமிழினி நாட்டுக்காகவே வாழ்ந்து அந்த ஏக்கத்துடனேயே போனாள் தாயாரான சின்னம்மா கூறுகிறார்
"தமிழினி தடுப்பால வந்தவுடனும் சிலர் அவ கேட்கிற மாதிரியே கதைச்சிருக்கினம் பிள்ளைகளை பிடிச்சி கொண்டு போய் கொன்று போட்டு அவ மட்டும் உயிரோட வந்திட்டா என்று. இப்படி பலர் கதைப்பினம். இதால தமிழினிக்கு இங்க வாழ விருப்பம் இல்லாமல் போயிட்டு வெளிய வெளிக்கிட்டு போக முடியாது விடுதலையாகி வந்தும் சிறைக்குள் இருக்கிற மாதிரி இருக்க அவ விரும்பயில்ல அதால தான் அவ கொழும்புக்கு போயிட்டா. பூந்தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்பில்தான் அதிகம் இருந்தவ. அவவுக்கு இங்க (பரந்தனில்) இருக்கவே விருப்பம் இல்லை" என்கிறார் தமிழினியின் தாய் சின்னம்மா.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்
யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்
"பிள்ளையை அரசாங்கத்திலேயே வைச்சு அவங்களே படிப்பிச்சு பாத்துக்கினமாம், அதுக்கு நாங்க மாசம் மாசம் கொஞ்ச காசு கட்டினா சரியாம், இது எங்களுக்கும் கஷ்டமில்லாத வேலை தானே" என்றார் சிறுமியின் தந்தை.
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
கர்ப்ப காலத்தில் தோன்றும் நீரிழிவு
பெண்கள் கர்ப்ப காலத்தின்போது இரு வகையான நீரிழிவு நோயை எதிர்கொள்ளக்கூடும். அதாவது அப்பெண் கர்ப்பந்தரிப்பதற்கு முன்பிருந்தே நீரிழிவு நோயாளியாக இருத்தல் அல்லது சாதாரண ஒரு பெண்ணாக இருப்பவர்க்கு கர்ப்ப காலத்தின்போது மட்டும் நீரிழிவு நோய் தோன்றி பிரசவத்தின் பின்னர் அது மறைந்து போதல்.
Labels:
நோய்கள்
ஜோதிடம் கூறும் பரிகாரங்கள்
திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?
ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சந்நியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜாதகம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)