வெள்ளி, 16 நவம்பர், 2012
துப்பாக்கி விவகாரம்.. தாணு, விஜய், முருகதாஸ் அலறியதன் பின்னணி?
துப்பாக்கி படத்தில் சில காட்சிகளுக்கு முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுமே அலறியடித்துக் கொண்டு, அந்தப் படத்தின் இயக்குநர் முருகதாஸ், ஹீரோ விஜய் சார்பில் அவர் தந்தை (கவனிக்க, விஜய் கேட்கவில்லை!), தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டு, உருக்கமாக ஸ்டேட்மென்ட் கொடுத்தது ஏன் என்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.
Labels:
சினிமா
சவூதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 இலங்கைப் பணிப் பெண்கள்!
சவூதி அரேபிய எஜமான்களின் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் தப்பிச் சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் 400பேர் ரியாத் நகரின் உலெய்யா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
தமிழர்கள்
ஐ.நாவின் இரகசிய அறிக்கை கறுப்பு மையினால் அழிப்பு! (அறிக்கை இணைப்பு)
இலங்கையில் 2009ம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


