திங்கள், 10 ஜூன், 2013

அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமான வழி தெரியவந்தது!

எட்வர்ட் ஸ்நோவ்டென், சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர் இப்போது வேறு நாட்டில் தஞ்சம் தேடுகிறார்

அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான, அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முதுகுவலி சிகிச்சைக்குப் போன மராத்தான் வீராங்கனைக்கு பிரசவம்...

அமெரிக்காவில் மராத்தான் ஓட்டப்பந்தைய வீராங்கனை ஒருவர் முதுகுவலி பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவர் நிறைமாத கர்பிணியாக இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல