வியாழன், 2 ஆகஸ்ட், 2018

செத்தா பாடை வாங்க ஆள் இல்லையா.. டோன்ட் ஒர்ரி (worry).. அமேசானுக்கு ஆர்டர் போடுங்க.. பார்சல் வரும்!

செத்தா பாடை வாங்க ஆள் இல்லையா ? இதோ இருக்கு அமேசான்

அமேசான் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங்கில் இறுதி சடங்குகள் செய்வதற்கு தேவையான அனைத்து பொருள்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் கலி முத்திவிட்டதாக கூறுகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல