செவ்வாய், 13 ஜனவரி, 2015
பெண்களின் கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குவதன் காரணம் என்ன? (Ectopic Pregnancy)
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குதல் ஒரு முக்கிய பிரச்சினை. கர்ப்பம் தரித்த 100 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இந்நிலை ஏற்படுகின்றது. கருக்கட்டிய முட்டையானது கர்ப்பப்பையிற்கு வெளியே தங்கி வளருவதால் கர்ப்பப்பையிற்கு வெளியேயான கருத்தரித்தல் நிலை (Ectopic) ஏற்படுகின்றது. இது கூடுதலாக கர்ப்பப்பையின் இரு புறத்திலும் காணப்படும் பலோப்பியன் குழாய்களில் ஏற்படுகின்றது. இவ்வாறான கரு வளரும்போது வயிற்று வலியையும் இரத்தப் போக்கையும் ஏற்படுத்துகின்றது. இதற்கு சரியான நேரத்தில் துரிதமாக சிகிச்சையளிக்காமல் விடின் இது வெடித்து வயிற்றினுள் அதிகூடிய இரத்த பெருக்கை ஏற்படுத்தி கர்ப்பிணித்தாய்க்கு மயக்கத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தும். இவ்வாறு இது ஒரு ஆபத்தான பிரச்சினையாக இருப்பதால் இது குறித்து மக்கள் அறிந்திருப்பது அவசியம்.
Labels:
பெண்கள் பக்கம்,
வீரகேசரி
காவி துண்டுக்குள் ஒரு வியாபார காந்தம்... பாபா ராம்தேவ்
டெல்லி: இந்திய கலைகளில் ஒன்றான யோகவிற்கு உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும் பல நிபுனர்கள் உள்ளனர், ஆனால் இன்றளவில் யோகாவிற்கு புகழ்பெற்றவர் என்றால் அது பாபா ராம்தேவ் தான். இவருக்கு உள்ள புகழை பயன்படுத்தி அடிக்கடி அரசியல் சார்ந்த கருத்தைகளை வெளியிட்டு தலைப்பு செய்திகளில் இடம்பெறும் வழக்கம் உண்டு. இவை அனைத்தும் அவரின் பிஸ்னஸிற்கு அதிகளவில் உதவியுள்ளது. இவரின் ஆயுர்வேத பொருட்களின் பிஸ்னஸ் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 800 கோடி ரூபாய் உயர்ந்து 2,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
அபூர்வ வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிப்பு
A rare half-male, half-female lexias pardalis butterfly has been discovered by staff at the Academy of Natural Sciences of Drexel University
உடலின் ஒரு அரைப் பகுதி ஆணாகவும் மறு அரைப்பகுதி பெண்ணாகவுமுள்ள அதிசய வண்ணத்துப்பூச்சியொன்று அமெரிக்க டிரெக்ஸெல் பல்கலைக்கழகத்தின் தேசிய விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வினோதமான செய்திகள்
அனைத்து கருவிகளில் இருந்தும் ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி
ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி
1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.
2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

கணணி மையம் (Softwares),
கணணி மையம் (Virus)
Why Turkey’s leaders can’t say ‘Je Suis Charlie’
Turkish Prime Minister Ahmet Davutoglu made the trip to join the anti-terrorist march Sunday in Paris, whereas U.S. leaders did not. It was the right call for a man and country that have ambitions in both the Middle East and Europe. Yet the one thing Davutoglu couldn’t join the marchers in saying was, “Je Suis Charlie.”
Labels:
கட்டுரைகள்,
News in English
தூரிகையும் துப்பாக்கியும்!
image source: google
பாரீஸ் நகரில் பிரெஞ்சு பத்திரிகை சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 12 பேர் இறந்த, கண்டனத்துக்குரிய துயரச்சம்பவம் கடந்த சில நாள்களாக உலகம் முழுவதிலும் கொந்தளிப்புடன் பேசப்படும் விவகாரமாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் மீதான கோரத் தாக்குதலாகத்தான் இதை நாம் கருத வேண்டும்.

உலகப்பார்வை,
கட்டுரைகள்
சிறிசேன அரசாங்கம் எதிர்கொள்ளும் கடினமான சவால்கள்
தற்சமயம் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல்தான் சமீப காலங்களில் நடந்த தேர்தல்களில் மிகவும் முக்கியமான தேர்தல். தேர்தல் நாள் மிகவும் அமைதியாக இருந்தாலும் இவை சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் இல்லை. தேர்தல் பிரச்சாரக் காலங்களின் போது எதிர்க்கட்சிப் பிரச்சாரத்துக்கு எதிராக பரந்த அளவிலான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டன. அவர்கள் தங்கள் கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களை வழங்குவதற்குக்கூட மறுக்கப்பட்டது. அரசாங்கம் உயர்ந்த பட்ச அளவுக்கு அரச இயந்திரங்களை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியருந்தது. இது தேர்தல் சட்டத்துக்கு முரணாணது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)