சனி, 27 பிப்ரவரி, 2010

யஸர் அரபாத் - போராட்டமே வாழ்க்கை

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல் பயணம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

அ‌திக ‌சிறு‌நீ‌ர் வ‌ெ‌ளியாவதை‌த் தடு‌க்க

சிலரு‌‌க்கு அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியா‌கி‌க் கொ‌ண்டே இரு‌‌க்கு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்க கை வை‌த்‌திய‌ம் தா‌ன் ‌சிற‌ந்தது.

தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌ஸ்பூ‌ன் அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம்.

தாழ‌ம்பூவை உல‌ர்‌த்‌தி சூரணமா‌க்‌‌‌கி ‌ச‌ர்‌க்கரை கல‌ந்து அ‌ல்லது அ‌ப்படியே அரை‌த்து பா‌லி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர கப‌ம், காச‌ம், ‌நீரே‌ற்ற‌ம், தலைநோ‌ய் போ‌‌ன்றவை ‌தீரு‌ம்.

ர‌த்த சோகை‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

த‌க்கா‌ளி‌ச்சாறு, எலு‌மி‌ச்சை சாறு, தே‌ன் இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு கல‌ந்து காலை, மாலை இரு வேளையு‌ம் 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர ர‌த்த‌ம் பெருகு‌ம்,

இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தா‌ல் இதய‌ம் வலுவடையு‌ம். க‌ல்ல‌ீர‌ல் பல‌ம் பெறு‌ம். இது காசநோயா‌ளிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது.

த‌க்கா‌ளியை ‌தினமு‌ம் ப‌ச்சையாக உ‌ட்கொ‌ண்டு வர ‌சிறு வய‌திலேயே ஏ‌ற்படு‌ம் முக‌ச் சுரு‌க்க‌ங்க‌ள் குணமாகு‌ம், சொ‌ரி, ‌சிர‌ங்குகளு‌ம் ‌தீரு‌ம்.

த‌க்கா‌ளியை ப‌ச்சையாகவோ, சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌த்தை சம‌ப்படு‌த்து‌ம். மல‌ச்‌சி‌க்கலை‌ப் போ‌க்கு‌ம்..

த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உ‌ள் உறு‌ப்புக‌ள் பல‌ம் பெறு‌ம்.

ச‌ர்‌க்கரை அளவு குறைய‌க் காரண‌ங்க‌ள்

ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவு‌க் குறைவத‌ற்கு பல காரண‌ங்க‌ள் உ‌ண்டு. அதாவது போ‌திய உணவு உ‌ட்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது ‌விரத‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றா‌ல் உணவை‌த் த‌வி‌ர்‌ப்பது.

தவறான அளவு ‌நீ‌‌ரி‌ழிவு மா‌த்‌திரை அ‌ல்லது இ‌ன்சு‌‌லி‌ன் உ‌‌ட்கொ‌ள்ளுத‌ல். மது உ‌ட்கொ‌ள்ளுதலு‌ம் காரணமா‌கிறது.

‌சி‌று‌நீரக பா‌தி‌ப்பு உ‌ள்ளவ‌ர்களு‌க்கு இ‌ன்சு‌லி‌ன் ம‌ற்று‌ம் ‌சில மா‌த்‌திரைக‌ள் மெதுவாக ‌சிறு‌நீ‌ரி‌ல் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது. இதனா‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவை அ‌டி‌க்கடி ச‌ரிபா‌ர்‌த்த‌ல் ந‌ல்லது.

ஈர‌ல் நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலை ‌ஏ‌ற்படு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம். ஏன‌ெ‌ன்றா‌ல் இ‌ங்கு தா‌ன் குளு‌க்கோ‌ஸ் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.

தேவை‌க்கு அ‌திகமாக உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் இரு‌ப்பது‌ம் காரணமாகு‌ம்.

தேவை‌க்கு அ‌திகமாக உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவை‌க் குறை‌த்து‌விடு‌ம்.

என் வீடு

என் வீடு
அப்படித்தான்
அரசு முத்திரைத்தாள்களில்
எழுதப்பட்டிருக்கிறது.

தெய்வக் குத்தம்

கனவில் அவள் வந்தாள்

கனவிலும்

தூங்கிக் கொண்டிருந்த

என்னைத் தட்டியெழுப்பி

எனக்கொரு

பிரச்சினை என்றாள்.

சிந்தனை துளிகள்

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உரு​ளைக் கிழங்கு போளி

மைதா மாவு -​ ​  250 கிராம்
உரு​ளைக் கிழங்கு ​ -​ ​ 500 கிராம்வெல்​லம் ​ ​ ​ ​ ​ ​ ​-
தேங்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​ 1 மூடி
கட​லைப் பருப்பு ​ ​ -​ ​50 கிராம்
ஏலக்​காய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​6
நெய் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​50 கிராம்
மஞ்​சள் பொடி ​ ​ ​ -​ ​1 சிட்​டிகை
நல்​லெண்​ணெய் ​ ​ ​ -​ ​300 கிராம்
உப்பு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ -​ ​1 டீ ஸ்பூன்​

செய்​முறை :

உரு ​ளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்​டும்.​ தேங்​கா​யைத் துரு​விக் கொள்ள வேண்​டும்.​ அதன் பிறகு உரு​ளைக் கிழங்கை கட​லைப் பருப்பு,​​ தேங்​காய் துரு​வல் இவற்​று​டன் வெல்​லத்​தை​யும் சேர்த்து நன்​றாக மசிய அரைக்க வேண்​டும்.​ அரைத்த விழுதை அடுப்​பில் ​ வாண​லி​யில் கொஞ்​சம் நெய் விட்டு காய்ந்​த​தும் போட்​டுக் கிளற வேண்​டும்.​ ஏலக்​கா​யைப் பொடி செய்து வதக்​கிய கல​வை​யில் தூவி இறக்​கி​விட வேண்​டும்.​ மைதா மாவில் மஞ்​சள் பொடி,​​ எண்​ணெய்,​​ உப்பு சேர்த்து தண்​ணீர் விட்டு கெட்​டி​யா​கப் பிசைந்து வைக்க வேண்​டும்.​

பிசைந்த மாவை சிறு சிறு உருண்​டை​க​ளாக உருட்டி அதை அப்​ப​ளம் போல் தட்டி அதன் நடு​வில் உரு​ளைக் கிழங்கு பூர​ணத்தை வைத்து அப்​ப​ளத்தை நான்கு ஓரங்​க​ளி​லும் மூடி மீண்​டும் அதை வட்ட வடி​வ​மா​கத் தட்ட வேண்​டும்.​ தோசைக் கல்லை அடுப்​பில் வைத்​துக் காய்ந்​த​தும் சிறிது நல்​லெண்​ணெய்​விட்டு போளி​யைப் போட்டு இரு​பு​ற​மும் பொன்​னி​ற​மாக வெந்​த​வு​டன் எடுத்து விட வேண்​டும்.​

பலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்

2006 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் தப்பி வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய பபுவா அகதிகள், ஒரு சர்வதேச நெருக்கடிக்கு காரணமாகினர்.

வயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி

நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது.

பாதங்களை பாருங்கள்

முக ஒப்பனை செய்து கொள்வதெப்படி, தலையலங்காரத்தை எந்த ஸ்டைலில் மாற்றிக் கொள்ளலாம், கண்கள், கைகளை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி எல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்து கொள்ளும் பெண்கள், ஏனோ கால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதுடன் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதும் இல்லை.

மொபைல் போன்

1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.


1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

ஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் ஒரு பார்வை

ஆகஸ்ட் 6, 1945 விடியற்காலை நேரத்தில், எனோலா கே (Enola Gay) என்ற பெயருடைய அமெரிக்க B-29 போர்விமானம் ஒன்று பசிபிக் தீவான டினியனில் இருந்த அமெரிக்க விமானதளத்தை விட்டு சீறிப்புறப்பட்டது. தரையில் இருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் அது பறந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல