திங்கள், 2 டிசம்பர், 2013

பென்டிரைவில் ரீசைக்கிள் பின் இணைக்க

கணிணி மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவர்கள் ஏ தாவது ஒரு பைலினை தவறுதலாக டெலிட் செய்தால் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் பென்டிரைவ் மற்றும் மற்ற டேட்டா கார்டிலிருந்து ஒரு பைலினை டெலிட் செய்தால் அதனை மீண்டும் கொண்டுவருவது சிரமம்.ஞாபக மறதி காரர்கள் இவ்வாறு பைலினை டெலிட் செய்து பின்னர் அவதிக்குள்ளவர்கள்.

பாதுகாப்பு இல்லாமல் மகள்களுடன் கடைக்கு சென்று புத்தகம் வாங்கினார் ஒபாமா போலீசார் அதிர்ச்சி!!

வாஷிங்டன்::சாதாரண உடையில், டிராபிக்கில் காரில் சென்று மகள்களுக்காக புத்தகங்கள் வாங்கினார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல