வியாழன், 4 ஏப்ரல், 2013

சமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க

ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, அக்கவுண்ட் நீக்கும் வழியை நாடலாம்.

ஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்

மைக்ரோசாப்ட் தைவான் கார்ப்பரேசன், தன்னுடைய லைவ் மெசஞ்சர் சேவையை வரும் ஏப்ரல் 8ல் மூட இருக்கிறது. இதனை இதுவரை பயன்படுத்தி வந்தவர்கள், ஸ்கைப் புரோகிராமிற்கு மாறிக் கொள்ளலாம். பயனாளிகளின் அக்கவுண்ட்கள், தானாக ஸ்கைப் தள சேவைக்கு மாற்றப்படும். ஸ்கைப் சேவையினை விண்டோஸ், மேக், ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன் மற்றும் அனைத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் பெறலாம். ஜூலை 1999ல், மெசஞ்சர் ஆன்லைன் சேட் வசதி தொடங்கப்பட்டது. வேகமாக வளர்ந்து இந்த சேவை, 2011ல் உச்சத்தைத் தொட்டது. அப்போது 30 கோடி வாடிக்கையாளர்கள் இந்த சேவையை நாள்தோறும் பயன்படுத்தி வந்தனர். தற்போது 10 கோடி பேரே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மைக்ரோசாப்ட், ஸ்கைப் நிறுவனத்தை வாங்கிய போது, மாதந்தோறும் 28 கோடி பேர் பயன்படுத்தினர். மைக்ரோசாப்ட், ஸ்கைப் நிறுவனத்தினை 850 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. இந்த வகையில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் பிரிவில், லைவ் மெசஞ்சரால், பேஸ்புக், லைன், விசேட் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாமல் போனது என்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

எக்ஸெல் டிப்ஸ்

சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?: எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப்படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன?

வேர்ட் டிப்ஸ்

டெக்ஸ்ட்டை மறைத்தல்: வேர்டைப் பொறுத்தவரை, பல வகைகளில், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மற்றவற்றிலிருந்து தனியே எடுப்பாக இருக்கும்படி அமைத் திடலாம். அதே வகையில் டெக்ஸ்ட்டை மறைத்தும், அவற்றைத் தனியாகக் காட்டலாம். இந்த வசதி Format மெனுவில் Font தேர்ந்தெடுத்த பின் நமக்குக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய அளவில் நோட்ஸ் தயாரித்து மற்றவர்கள் அவற்றைப் படிக்காத வகையில் மறைத்து வைக்கலாம். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட் டைப் பின் டாகுமெண்ட்டில் தெரியுமாறும் வைக்கலாம். இதற்கு Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்க வேண்டும். பின் அதில் View மற்றும் Hidden Text தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் மறைத்து வைக்கப்பட்ட டெக்ஸ்ட் தெரிய வரும். இந்த வசதியினைப் பயன்படுத்தி உரையாற்றுகையில் அதனை அச்சில் பெறுபவருக்கு, குறிப்பு டெக்ஸ்ட்டினை மறைத்தவாறே அச்செடுத்து தரலாம்.

அப்ளிகேஷன்களுக்கிடையே

பல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

சிஸ்டம் டிப்ஸ்

Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.

Firewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட) கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

ஆபீஸ் 2007 வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் மற்றும் ஒரு பாராவிற்கு ஷேடிங் அமைப்பது எப்படி?

ஷேட் அமைப்பதை, பாராவினுக்கான பார்டர் எதனுடனும் சேர்த்தே அமைக்கலாம். அது மட்டுமின்றி, ஷேட் எந்த வண்ணம், எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்த அளவில் அமைத்திட வேர்ட் வசதிகளைத் தருகிறது.

1. எந்த பாரா அல்லது டெக்ஸ்ட்டில் ஷேட் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.

வேர்ட் டாகுமெண்ட்டில், எமோட்டிகான் உருவங்களின் அளவை மாற்றிக் கொள்ள

1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

2. இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.

விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் மெனு மிக நீளமாக இருந்தால்..

நீங்கள் இயக்கும் புரோகிராம்களுக்கேற்றவகையில் ஸ்டார்ட் மெனு காட்டப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப இதனை எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம். முதலில், உங்கள் டாஸ்க்பாரில், காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் Properties என்பதில் கிளிக் செய்திடவும்.

Kid President meets the President of the United States of America

Ten year old "Kid President" finally met with President Obama in person (after only speaking through a can and string lol). The two "presidents" met in the Oval Office and talked about how kids and adults can work together to create peace and change the world!

What a dream come true for this third grader!

Kid President meets the President of the United States of America

 
 
Share |
Image Hosted by ImageShack.us

மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்

நடைபாதையில் மயங்கி விழுந்த முதியவர் குறித்து, அந்த பகுதியில் இருந்த யாரும் கவலைப்படாத நிலையில், தன் தட்டில் இருந்த, சில்லரை காசுகளை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி, முதியவருக்கு கொடுத்த, பிச்சைக்காரரின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன்! சுவாதி

சுப்ரமணியபுரம் படம் மூலம் டைரக்டர் சசிகுமாரால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சுவாதி. இப்படத்தில் வரும் கண்கள் இரண்டால்... பாட்டு மூலம் தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

பெண்களின் மனஅழுத்தம் குறைக்கும் ஓரல் செக்ஸ்...


ஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி புணர்ச்சியினால் பெண்களின் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கிறதாம். மனஅழுத்தம் குறைந்து நிம்மதியான உறக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

“நாம் தமிழர்” தலைவர் சீமான் குறித்து இணையத்தில் வந்த சுவாரசியமான செய்தி.. (புகைப்படங்கள் இணைப்பு)!!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடையத் துடிக்கின்ற, அனுபவித்து வருகின்ற தமிழீழத்தின் ஒட்டுமொத்த வடிவத்தை நாம் உங்களுக்கு காட்டப் போகின்றோம். அடைந்தால் தமிழீழம்… என்று தமிழ் உணர்வு கொப்பளிக்க அடிக்கடி சூடாக சூளுரைப்பவர் சீமான். ஆனால் மலேசியாவில் வசித்து வருகின்ற தமிழ் யுவதி ஒருவரின் தங்கமேனியில் ஈழத்தை கண்டு இச்சூட்டை தணித்துக் கொள்கின்றார். தமிழ் யுவதிக்கு யாழ்ப்பாண பூர்வீகமும் உள்ளது. புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளராக மலேசியாவில் செயற்பட்டு வந்து இருக்கின்றார்.

பிரபாகரனையும், மகன் பாலசந்திரனையும் போட்டுத்தள்ளியது பொட்டம்மானா?

இன்று பிரபாகரனும் மகன் பாலச்சந்திரனும்.. அன்று முஜிபுர் ரஹ்மானும் மகன் றூசலும்.. கொல்லப்பட்டது ஏன்?

சுமார் 38 வருடங்களுக்கு முன்.. பங்காளதேஷின் விடுதலை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் அவரது 11 வயது பாலகன் ஷேக் றூசல் கொல்லப்பட்டது போலவே.. சுமார் 4 வருடங்களுக்கு முன்.. தமிழீழ விடுதலை தலைவர் பிரபாகரனுடன் அவரது 12 வயது பாலகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டிருக்கிறான்.. அன்றும் இன்றும் இந்த‌ படுகொலைகள் நடந்த போது ஒன்றுமறியாத இந்த பச்சைப் பாலகர்களும் ஈவிரமிக்கமில்லாமல் கொல்லப்பட்டது மனித நேயத்தின் அடிப்படையில் ஒரு பஞ்சமா பாதகச் செயல் என்பதை எவராலும் மறுக்க முடியாது..

சவுதியில் விநோதமான தீர்ப்பால் சர்ச்சை

சவுதி அரேபியாவில் ஒரு தீர்ப்பு பலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. பத்துவருடங்கள் முன்னர் அந்தக் குற்றவாளி செய்த தண்டனைக்குத் தீர்ப்பாக, பதிலுக்கு பதில் முடக்குவாதம் ஏற்படுத்த விதிக்கப்பட்ட தண்டனைதான் அது. ஒரு மில்லியன் ரியால் பணத்தை அவரது குடும்பத்தினர் அபராதமாக அளிக்க இயலாத பட்சத்தில் இந்த தண்டனையாம்!

ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து பின்னர் தமிழை காப்பதாக கூறி தடம் புரட்டும் சுவிஸ் அழகிகள் (படங்கள், காணொளிகள் இணைப்பு)

தமிழர் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தது, அதன் பின்னர் அவர்கள் புலன் பெயர்ந்தது, தடம்புரண்டது என மாற்றங்கள் பல. இந்நிலையில் சுவிற்சர்லாந்தில் தமிழர் தங்கள் அழகு ராணியை தேடுறாங்கள் என அந்நாட்டு பத்திரிகையான 20 மினுட்டன் தெரிவிக்கின்றது. தெரிவு செய்யப்படவிருக்கின்ற அழகுராணிக்கு மிஸ் தமிழ் சுவிற்சர்லாந்து எனப்பெயராம் (அதாவது சுவிற்சர்லாந்து தமிழ் அழகுராணி எனலாம்) இந்த அழகுராணிப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் தாய் அல்லது தந்தை இலங்கையராவும் தமிழராகவும் இருக்க வேண்டுமாம். தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டுமாம். வயது 16-25 வரையாம். இறுதி தெரிவு 27 ஏப்ரலில் இடம்பெறவுள்ளதாம்.

"ஒரு நல்ல படம்!"

நடிகர்கள்: சரத்குமார், சேரன், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, மல்லிகா, ராதிகா, பார்வதி, லட்சுமி ராமரகிருஷ்ணன்
இசை: மெஜோ ஜோசப்
ஒளிப்பதிவு: ஷேஹநாத் ஜலால்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
தயாரிப்பு: ராடான் மீடியா
இயக்கம்: ஷாகித் காதர்

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கடனட்டை மோசடியில் தாய்லாந்தில் கைது ?

தாய்லாந்தில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் கைது ?

தாய்லாந்தில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட ஆறு பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 100கடனட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் 10மில்லியன் தாய்லாந்து பணத்தை வங்கி ஏ.ரி.எம். இயந்திரத்திலிருந்து பெற்றிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக தாய்லாந்து சைபர் கிறைம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல