நவாலியில் உள்ள வயல்வெளி ஒன்றில் தண்ணீர் மேல் நோக்கி எழுந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
திங்கள், 20 டிசம்பர், 2010
இலங்கையர் ஒருவர் இத்தாலியில் உயிரிழந்துள்ளார்
இத்தாலியில் நிலவிவரும் கடும் குளிர் காரணமாக இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் வீடற்று இருக்கும் 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குளிர் தாங்க முடியாது உயிரிழந்துள்ளார்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
பெண் எம்.பி.க்கள் 37பேருக்கு பிரதமர் தங்கமோதிரம் பரிசு
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பெண் சபலம் அதிகம் உள்ளவர். அவர் தன் கட்சி சார்பில் 37 பெண்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்து இருக்கிறார். பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு 24 பெண்களையும் மேல்-சபைக்கு 13 பெண்களையும் அவர் நியமித்து இருக்கிறார். இந்த 37 பெண்களும் அவரது நேசத்துக்குரிய பெண்கள் ஆவார்கள்.
Labels:
உலகப்பார்வை
லேரி கிங் நிகழ்ச்சி முடிவுற்றது
சிஎன்என் டிவி சேனலில் 25 ஆண்டுகளாக தொகுப்பாளர் லேரி கிங் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



