சனி, 20 டிசம்பர், 2014

ஓடும் ரயிலில் குடிகார வாலிபர்களிடம் சிக்கிய தங்கையை காப்பாற்றிய அண்ணனின் டிவிட்!


டெல்லி: ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர். பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர். ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

விண்டோஸ் கணினி குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்

டாஸ்க்பார்

விண்டோஸ் கணினியின் டாஸ்க்பார் செயளிகளை மாற்ற விண்டோஸ் மற்றும் T பட்டனை அழுத்தினால் போதுமானது

காப்பி, பேஸ்ட்

Ctrl+C, Ctrl+V மற்றும் Ctrl+Z மூலம் கமான்ட்கள் காப்பி, பேஸ்ட் மற்றும் அழிக்க பயன்படும் என்பது அனைவரும் அறிந்ததே, இதே கமான்ட்கள் ஃபைல்களுக்கும் பொருந்தும்

கணினியில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி

கணினியில் பிரச்சனையா, உடனே பொறியாளரை அழைக்காமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். பொதுவாக கணினியில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை சில பொறியாளர்களுடன் ஆலோசித்து அதன் தொகுப்பை தான் இங்க தொகுத்திருக்கின்றோம். [2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்] எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் உங்கள் கணினியில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இதற்கு முன் கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள், சரியான அப்டேட் செய்யப்படாத சமயங்களில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

ரஷ்ய குழந்தைக்கு இதயம் கொடுத்த பெங்களூரு குழந்தை!: உடலுறுப்பு தானத்தில் ஒரு மைல்கல்

சென்னை: பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தையின் இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த‌ப்பட்டது. ஒரு குழந்தையின் இதயத்தை இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல