1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
"சார்லி சாப்ளின்"
யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.
Labels:
சினிமா
என்ன இந்த BIOS?
கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும்.
Labels:
கணணி மையம் (News and Views)
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்
நண்பர்களே நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது நீங்கள் உங்கள் நண்பருக்கு திட்டி மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்திர்கள் என்றால் அது முடியும்
Labels:
கணணி மையம் (Email)
உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்
நீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது? ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா?
Labels:
கணணி மையம் (useful tips)
பைல்களை அழிக்க முடியவில்லையா!
ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.
Labels:
கணணி மையம் (Files)
Unmovable Files என்றால் என்ன?
இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Files)
வடைகறி
தேவையானப் பொருட்கள்
கடலைப்பருப்பு-ஒரு கோப்பை
வெங்காயம்-நான்கு
தக்காளி-ஒன்று
துருவிய தேங்காய்-ஒரு கோப்பை
பச்சைமிளகாய்-ஆறு
நசுக்கிய முழூ பூண்டு-ஒன்று
துருவிய இஞ்சி-இரண்டு துண்டு
மிளகாய்த்தூள்-ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டிசோம்பு-இரண்டு தேக்கரண்டி
கடுகு-அரைதேக்கரண்டி
பட்டை-இரண்டு துண்டு
ஏலக்காய்-நான்கு
கிராம்பு-நான்கு
பிரிஞ்சி இலை-இரண்டு
எண்ணெய்-முக்கால் கோப்பை
உப்பு-இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி-ஒரு பிடி
செய்முறை
கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காப்பூவில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து மைய்ய அரைத்து திக்கான பாலாக வடித்து வைக்கவும்.வெங்காயம், தக்காளியை நீளவாக்கிலும், பச்சைமிளகாயில் நான்கை மெல்லியதாகவும் நறுக்கி வைக்கவும்.பூண்டை ஒன்ரும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.ஊறிய பருப்பில் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், அரைத்தேக்கரண்டி உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து, நன்கு ஆறிய பின்பு கட்டியும் தட்டியுமாக உதிர்த்துக் கொள்ளவும்.பிறகு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள, வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.அதைத் தொடர்ந்து தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்த்தூள்,மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காப் பால், மற்றும் மூன்று கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைகோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும்.பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த அனலில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.

சமையல்
மீன் உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
இஞ்சி துண்டு - 1
கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
சிறிதளவு புதினா தழை
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - டீஸ்பூன்
முட்டை - 1
மீன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
இஞ்சி துண்டு - 1
கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
சிறிதளவு புதினா தழை
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - டீஸ்பூன்
முட்டை - 1
Labels:
சமையல்
தமிழில் கணணி சொற்கள்
address --------- முகவரி
border(s) --------- கரை(கள்)
bold -------- தெளிவு
brackets --------- பிறைகோடுகள், அடைப்புக்குறிகள்
brochure --------- குறிப்பு
browser --------- உலாவி
byte --------- விள்ளல்(?)
border(s) --------- கரை(கள்)
bold -------- தெளிவு
brackets --------- பிறைகோடுகள், அடைப்புக்குறிகள்
brochure --------- குறிப்பு
browser --------- உலாவி
byte --------- விள்ளல்(?)
Labels:
கணணி மையம் (News and Views)
KEEP FOLDERS HIDDEN (Without any External Application)
Just go through the steps below..then u can make a hidden folder to keep all your data SAFE!
1. First create a new folder somewhere on your hard drive
when you name it hold down "Alt" and press "0160" this will create and invisible space so it will apper as if it has no name.
2. Then right click in and select "Properties" select the tab "coustimize" and select "change icon" scroll along and you should a few blanc spaces click on any one and click OK
when you hav saved the settings the folder will be invisible to hide all your personal files. You just have to remember the folders location in your hard drive..

ஆண்கள் கவனத்துக்கு ஏழு செய்திகள்
1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.
Labels:
நகைச்சுவைகள்
இது பழைய கதை அல்ல !
ஒரு தொப்பி வியாபாரி காட்டு வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். வெகு தூரம் நடந்ததால் அவனுக்குக் களைப்பு உண்டாயிற்று. எனவே தன்னுடைய தொப்பிக் கூடையை பக்கத்தில் வைத்து விட்டு ஒரு மரத்தடியில் தூங்கினான்.
Labels:
நகைச்சுவைகள்
சொர்க்கத்தில் பில் கேட்ஸ்
நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.

சுவர்க்கத்தில் கிரிக்கெட்
வருடம் கி.பி 2046
சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் ஒரு பூங்காவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
Labels:
நகைச்சுவைகள்
ஆண்களுக்கு மட்டும்
1
ஆண்கள் பிறக்கும் போது சுற்றமும் நட்பும் ஆனந்தமடைகிறது. பூங்கொத்துகள் அவனைப் பெற்ற அன்னைக்கு வழங்கப்படுகின்றன !
ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் போது மனைவியருக்குத் தான் பரிசும், பூக்களும், பிரபலமும் கிடைக்கிறது !
ஆண்கள் சாகும்போதும் மனைவியருக்கே கிடைக்கிறது காப்பீட்டுத் தொகை..
ம்ம்…. இன்னும் ஆண்கள் பெண்களுக்காக என்ன தான் செய்யவேண்டுமென்று விரும்புகிறார்கள் ? அல்லது இன்னும் என்ன சுதந்திரம் தான் எதிர்பார்க்கிறார்கள் ?

திருட்டு
வாலிபர் ஒருவர் சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபட்டு அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வந்தார்.
ஒவ்வொரு முறையும் அவருக்கு சில மாத சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் ஒரு முறைஅவர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதிபதி அவரைப்பற்றி விசாரித்தார்.
அவர் படித்த வாலிபர் என்பதை அறிந்து கொண்ட நீதிபதி, இனி நான் உன்னை குற்றவாளி கூண்டில் பார்க்கக்கூடாது என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர், அதை என்னிடம் கூறாதீர்கள். சின்ன திருட்டில் ஈடுபட்டால் கூட இங்கே கொண்டு வந்து விடும் காவலர்களிடம் கூறுங்கள் என்றார்.

எறும்பு
நான்கு எறும்புகள் காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தன. எதிரே ஒரு பெரிய யானை ஒன்று வந்து கொண்டிருந்தது.
அதைப்பார்த்த முதல் எறும்பு
வாங்க நண்பர்களே அதை கொன்றுவிடலாம் என்றது.
இரண்டாவது எறும்போ கொல்ல வேணாம் அதன் முன்னங்கால்களை உடைத்து விடலாம் என்றது.
மூன்றாவதோ அட அதெல்லாம் வேணாம் யானையை நன்றாக மிரட்டிவிட்டு போகலாம் என்றது.
கடைசியாக வந்த எறும்போ அட விடுங்கப்பா நாம நாலு பேரு அவன் ஒருத்தன் பாவம் பொழச்சுபோகட்டும் என்றது.

பல் டாக்டர்
நடுத்தர வயது மனிதர் ஒருவர் தனது நண்பரோடு பல் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார்.
பல் மருத்துவரிடம் அப்பாயின் மென்ட் பெறுவது தொடர்பாக பேசி கொண்டிருந்த அவர், தாறுமாறாக கேள்விகளை கேட்டு மருத்துவரை கோபமடைய செய்தார்.
இறுதியில்மருத்துவர் கோபத்தின் உச்சிக்கு போய் நாளைக்கு 10 மணிக்கு வாருங்கள் பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.
வெளியே வந்ததும் நண்பர் அவரிடம், இப்படி பேசி விட்டீர்களே, நாளைக்கு டாக்டர் ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டால் என்னாவது என்றார்.
அதற்கு அவர், என்ன ஆனால் என்ன, என் மனைவிதானே வரப்போகிறார் என்று கூறினார்.

குழாய் ரிப்பேர்
டாக்டர் ஒருவர் தனது வீட்டில் ரிப்பேரான குழாயை சரி செய்வதற்காக ஊழியர் ஒருவரை அழைத்திருந்தார். குழாயை சரி செய்த ஊழியர் டாக்டரிடம் தனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்.
அதனை கேட்ட டாக்டர் திடுக்கிட்டு போய் டாக்டராக இருக்கும் நானே இவ்வளவு சம்பாதிப்பது இல்லையே, நீ இவ்வளவு கட்டணம் கேட்கிறாயே என்று கூறினார்.அதற்கு குழாய் ரிப்பேர் செய்பவர், என்ன செய்வது நான் கூட டாக்டராக இருந்த போது இவ்வளவு சம்பாதித்தது இல்லை என்றார்.

பரீட்சை
மூன்று நண்பர்கள் பரீட்சை எழுதினர். கடைசியில் இருந்த மாணவன் தனக்கு முன்னாள் உள்ள நண்பனை பார்த்து எழுதினான்.தேர்வு முடிவில் ஒன்றாவது மற்றும் மூன்றாவது மாணவர்கள் தேர்ச்சி அடைந்தும், இரண்டாவது இருந்த மாணவன் தேர்ச்சி அடையவில்லை.
எப்படி என்று கேள்வி எழுப்பு கையில், முதலில் மற்றும் மூன்றாவது இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு தீபாவளியை பற்றி. ஆனால் இரண்டாவது இருந்த மாணவனுக்கு கொடுக்கப்பட்ட தலைப்போ பொங்கல்.

விடுமுறை
வாலிபர் ஒருவர் தனது மேலதிகாரியிடம் சென்று ஒருநாள் விடுமுறை வேண்டும் என்று கேட்டார்.
மேலதிகாரி, வேலை அதிகம் இருப்பதால் விடுமுறை கொடுக்க முடியாது என்று கூறினார்.வாலிபர், விடாப்பிடியாக வீட்டில் நிறைய வேலை இருக்கிறது. எனவே கட்டாயம் விடுமுறை வேண்டும் என்றார்.
மேலதிகாரி கோபமாக விடுமுறை கொடுக்க முடியாது என்றால், கொடுக்க முடியாதுதான் என்றார்.அப்போதும் வாலிபர், அவரது அறையிலேயே நின்று கொண்டு இருந்தார்.
மேலதிகாரி, கோபமாக இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க, வாலிபர், எனது மனைவி உங்களிடம் போன் செய்து பேசினாலும் தயவு செய்து இதே பதிலைக் கூறுங்கள் என்றார்.

இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
Labels:
பெண்கள் பக்கம்
முகத்தை பொலிவாக வைத்திருக்க
1.எண்ணெய்த்தன்மையுள்ள சோப்பு பயன்படுத்தி முகம் கழுகவேண்டாம்.
2.நல்ல டிஷ்யூபேப்பர் எப்போதும் வைத்துக் கொள்ளவும்.முகத்திலுள்ள எண்ணெய்த்தன்மை போக்குவதற்கு இது உதவும். மூக்கைச்சுற்றியும், உதடுகளின் ஓரங்களையும்,கண்களின் கீழையும் டிஷ்யூ பயன்படுத்தி துடைக்கவும்.

தொடை சதையை குறைக்க
ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்பது பல பெண்களது ஆசை - கனவு. ஆனால், ஸ்லிம் ஆசை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. பெண்களில் பலர், திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்றவுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் விடுகிறார்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
அழகான கழுத்துக்கு
சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.
அதற்கு சில டிப்ஸ் :
அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.
அதற்கு சில டிப்ஸ் :
Labels:
பெண்கள் பக்கம்
நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..
* நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
Labels:
பெண்கள் பக்கம்
இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் சுட்டுக்கொலை
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், சந்திரிகாவின் கணவருமான நடிகர் விஜயகுமார ரணதுங்கா சுட்டுக்கொல்லப்பட்டார். ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் இளைய மகள் சந்திரிகா சந்திரிகாவுக்கும், விஜயகுமார ரணதுங்காவுக்கும் திருமணம் நடந்தது. ரணதுங்கா பிரபல நடிகர்.
Labels:
காலச் சுவடுகள்
கொள்ளைக்காரியாக இருந்து திருந்திய பூலான்தேவி "எம்.பி" ஆனார்!
கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார்.
Labels:
காலச் சுவடுகள்
டெல்லியில் பூலான்தேவி சுட்டுக்கொலை! முகமூடி மனிதர்கள் தாக்குதல்
முன்னாள் கொள்ளைக்காரி பூலான்தேவி "எம்.பி", மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். "எம்.பி"யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 44_ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.
Labels:
காலச் சுவடுகள்
மாலத்தீவில் திடீர் புரட்சி இந்திய ராணுவம் அடக்கியது
"மாலத்தீவு" என்ற குட்டி நாட்டில் திடீர் புரட்சி ஏற்பட்டது. அதை இந்திய ராணுவம் அடக்கியது. இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே உள்ள குட்டி நாடு "மாலத்தீவு." 1,196 சிறிய தீவுகளைக் கொண்ட இந்த நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான அளவில் வசிக்கிறார்கள். மொத்த மக்கள் தொகை சில லட்சமே.
Labels:
காலச் சுவடுகள்
27 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்க தலைவர் மண்டேலா விடுதலை
தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.
Labels:
காலச் சுவடுகள்
திபெத்தை சீனா கைப்பற்றியது; தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்
திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் அதிபராக இருந்த தலாய் லாமா இந்தியாவுக்கு ஓடிவந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், 1959_ம் ஆண்டுவரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது. புத்த மதத்தலைவரான தலாய் லாமா, நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார்.
Labels:
காலச் சுவடுகள்
உலக ரசிகர்களின் "கனவுக்கன்னி'' மர்லின் மன்றோ தற்கொலை
உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர்.
Labels:
காலச் சுவடுகள்
11 ஆண்டு சிறை வாசத்துக்குப்பின் பூலான்தேவி விடுதலை
பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள்.
Labels:
காலச் சுவடுகள்
முதல்_மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள்
பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்தனர். உயர் சமூகத்தினர் தொந்தரவில் இருந்து தங்களை காப்பாற்றும் கேடயம் பூலான்தேவி என்று கருதினார்கள்.
Labels:
காலச் சுவடுகள்
வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி
குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி 11 ஆண்டுகள் சிறைவாசம் கண்டு, பிறகு அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினராகி சாதனை புரிந்தவள் பூலான்தேவி.
Labels:
காலச் சுவடுகள்
பூட்டோவை தூக்கில் போட்ட ஜியா உடல் சிதறி சாவு!
நடுவானத்தில் விமானம் வெடித்துச் சிதறியதால், பாகிஸ்தான் அதிபர் ஜியா_வுல்_ஹக் அடையாளம் தெரியாதபடி உடல் சிதைந்து மரணம் அடைந்தார். ராணுவ தளபதியாக இருந்து, புரட்சி நடத்தி பாகிஸ்தான் அதிபர் ஆனவர் ஜியா. 64 வயதான அவர் 11 ஆண்டுகளாக அதிபராக பதவியில் நீடித்தார்.
Labels:
காலச் சுவடுகள்
பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார். அவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை, அதிபர் ஜியா நிராகரித்தார்.
Labels:
காலச் சுவடுகள்
கென்னடியின் மகன் விமான விபத்தில் பலி மனைவியும் இறந்த பரிதாபம்
மறைந்த அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் மகன் ஜான் கென்னடி, 39_வது வயதில் விமான விபத்தில் மரணம் அடைந்தார். கென்னடி குடும்பத்தில் பலர் பரிதாபமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.
Labels:
காலச் சுவடுகள்
கென்னடியின் மனைவி ஜாக்குலின் மறுமணம்! 62 வயது கப்பல் அதிபரை மணந்தார்!
கென்னடி இறந்து ஐந்தாண்டுகளுக்குப்பிறகு, 62 வயது கப்பல் அதிபர் ஒருவரை ஜாக்குலின் மறுமணம் செய்து கொண்டார். இது, உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Labels:
காலச் சுவடுகள்
கென்னடி கொலை
அமெரிக்க மக்களை மட்டுல்ல, உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி. புகழின் உச்சியிலிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்தது.
Labels:
காலச் சுவடுகள்
ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் சம்மதம்
ராஜீவ் காந்தி _ ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கையில் அமைதியை நிலை நாட்ட "இந்திய அமைதிப்படை" சென்றது. 2 கப்பல்களில் இந்திய ராணுவத்தினர், கொழும்பு போய்ச் சேர்ந்தார்கள். விமானங்களிலும் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Labels:
காலச் சுவடுகள்
இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அன்றைய தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சமரச முயற்சியில் ராஜீவ் ஈடுபட்டார். இதன் விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாயிற்று.
Labels:
காலச் சுவடுகள்
ராஜீவ் காந்தி பிரதமரானார்
கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
Labels:
காலச் சுவடுகள்
இந்திரா காந்தி சுட்டுக் கொலை
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
Labels:
காலச் சுவடுகள்
இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
Labels:
காலச் சுவடுகள்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் நீச்சல்! மிகிர்சென் சாதனை! பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தார்
இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தினார், "நீச்சல் வீரர்" மிகிர்சென். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தி இருக்கிறது. இடைப்பட்ட தூரம் 22 மைல்கள்.
Labels:
காலச் சுவடுகள்
உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா
உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா (சுட்டுக் கொல்லப்பட்ட பண்டார நாயகாவின் மனைவி) பதவி ஏற்றார். இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த பண்டாரநாயகா 1959_ம் ஆண்டு செப்டம்பர் மாத கடைசியில் புத்த சாமியார் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் தற்காலிக பிரதமராக தனநாயகா பொறுப்பு ஏற்றார்.
Labels:
காலச் சுவடுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)