வியாழன், 1 நவம்பர், 2012

ஓட்ட வீராங்கனை சுசந்திகா மாயம்!

ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்த குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க மிகவும் மர்மமான முறையில் சிங்கப்பூரில் வைத்து காணாமல் போய் உள்ளார்.

ஆசிய பெண்கள் மெய்வல்லுனர் விளையாட்டு மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று ஆரம்பம் ஆனது. எதிர்வரும் 05 ஆம் திகதி நிறைவடைகின்றது.

கன்னித் தன்மை என்றால் என்ன? (காணொளியில் விளக்கம்)

கன்னித் தன்மை என்றால் என்ன என்று ஒரு குழந்தை தனது அம்மாவிடம் கேட்ட கேள்விக்கு அம்மா ஒருவாறு தடுமாறிக் கொண்டு அழகாக விடை கூறும் காணொளிதான் இது



Share |
Image Hosted by ImageShack.us

ஆண் குழந்தைக்காக 37 வருடங்கள் குளிக்காமல் இருக்கும் நபர் (படங்கள் இணைப்பு)

ஆண் குழந்தை ஒன்றுக்கு தகப்பனாக வேண்டும் என்கிற தீராத ஆசையால் கடந்த 37 வருடங்களாக மிகவும் வித்தியாசமான தவம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் இந்தியாவைச் சேர்ந்த 65 வயது நபர். இவரின் பெயர் குரு கைலாஸ் சிங். வரணாசியில் உள்ள Chatav என்கிற கிராமத்தை சேர்ந்தவர்.

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு

தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு
ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும். எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக மாற்ற வேண்டியது அவசியமாகும்.

தர்ஷினி என்ன சொல்கிறா என்று கேளுங்கோ... (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! – ஒரு பெண் போராளியின் உண்மைக் கதை

வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி… கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

ஆள் மாறாட்டம், ஓர் எச்சரிக்கை

என்னுடைய பெயர் Dr.அமிர்தலிங்கம் பகீரதன். நான் தற்பொழுது ஒரு மருத்துவராக ஐக்கிய இராய்ச்சியத்தில் வேலை செய்கிறேன்.

இதயம்

நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளுள் ஒன்று இதயம். உடம்பெங்கும் இரத்த ஓட்டத்துக்கு மூலமாக இருப்பது இதயம்தான். இதயச் தசை சுருங்கி விரியும் தன்மை உடையது. இதயம் முழுமை யாக விரிந்திருக்கும் போது அசுத்த இரத்தம் கொண்டுவரும் சிரைகள் வலது இதய அறைகளையும், சுத்த இரத்தம் கொண்டு வரும் நுரையீரல் சிரை இடது இதய அறைகளையும் நிரப்புகிறது.

ஒரே ஒரு தீக்குச்சியால் பிரபாகரனை கதி கலங்க வைத்த அன்ரன் பாலசிங்கம்!

1980 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இயக்கங்கள் பலவும் ஈடுபட்டு இருந்தன. இவற்றுள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர அமைப்பு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியன மிக முக்கியம் ஆனவை.

அனைத்து விதமான பைல்களையும் ஒரே இடத்தில் பார்க்க

பொதுவாக எதாவது அப்ளிகேஷனில் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருளின் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். அப்படி இல்லாமல் நாம் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க இந்த மென்பொருள் உதவுகிறது.

பேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களுக்கு மட்டும் Offline ஆகலாம்

முதலில் தேவையில்லாத நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இப்போது Chat Box ஓபன் ஆகி இருக்கும். Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் "Go Offine to Mister X" என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு மட்டும் நீங்கள் எப்போதும் Offline இல் இருப்பதாகவே தெரியும்.

உங்கள் கணினியை தமிழ் கணினியாக மாற்ற

கூகிள் நிறுவனம் Google IME (Input Method Editor) எனும் கருவியை இலவசமாக வழங்கி வருகிறது.இந்த கருவியை உபயோகித்து விரும்பும் ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில் இணைய இணைப்பு இல்லாமலேயே தட்டச்சு செய்யலாம்.

புதுமணத்தம்பதிகள் ஆடி மாதம் சேர கூடாது ஏன்?

ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனிபடுக்கைதான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாடி மட்டுமில்ல பின்னாடியும் விளையாடனும்!

சின்னதாய் முத்தம், செல்லமாய் விளையாட்டு, காதுமடலில் கிசுகிசுப்பாய் பேச்சு போன்ற முன் விளையாட்டுக்கள் உறவு சிறப்பாக அமைய காரணமாகிறது. உறவு முடிந்த உடன் அப்படியே அடித்துப்போட்டதுபோல தூங்கிவிடுவது பலரது வழக்கம். ஆனால் முன்விளையாட்டுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல உறவுக்குப் பிந்தைய விளையாட்டிலும் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான முத்தம், ஆறுதலான அணைப்பு என தாம்பத்ய உறவுக்குப்பின்னர் பல செயல்பாடுகளை ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.

35 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கிறதாம்!

இருபதுகளை விட முப்பதுகளில்தான் பெண்களின் செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு 28 வயதிலும் ஆண்களுக்கு 31 வயதிலும் பாலுணர்வு கிளர்ச்சி உச்சத்தில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

35 வயது முதல் 44 வயதுவரை உடைய பெண்கள் அதிக அளவில் கிளர்ச்சியுடன் இருப்பதாகவும், இந்த வயதுடைய 17 சதவிகிதம் பேர் தங்களின் கிளர்ச்சி 10க்கு10 சரியாக இருந்ததாக கூறியுள்ளனர்.

இதே வயதுடையை மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அதாவது 36 சதவிகிதம் பேர் வாரத்திற்கு மூன்று முதல் 5 நாட்கள் வரை உறவில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். 20வது சதவிகித பெண்கள் வாரத்திற்கு நான்கு முதல் ஆறு நாட்கள் வரை உறவில் ஈடுபடுகின்றனராம்.

சிக்கன் சாப்பிட்டா செக்ஸ் ஹார்மோன் அதிகரிக்குமாம்!

செக்ஸ் ஹார்மோன்கள் சரியாக சுரக்காவிட்டால் சிக்கல்தான். ஆணோ, பெண்ணோ இருவராலுமே சரியாக ஈடு கொடுக்க முடியாது. உடலில் ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்க வேண்டுமெனில் அதற்கேற்ப சில உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆர்வத்தை தூண்டும் ‘லிபிடோ இன்ஜெக்சன்!

ஆணோ பெண்ணோ பாலியல் ரீதியாக பலரும் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மனஅழுத்தம், வேளைப்பளு உள்ளிட்டவைகளினால் தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. அவர்களின் சிக்கலுக்கு வரப்பிரசாதமாக முன்பு வயக்ரா கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்களுக்கு மட்டுமேயான இந்த மாத்திரையை விட தற்போது ‘லிபிடோ இன்ஜெக்சன்' இருபாலருக்கும் நன்மை தரக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தினால் போனசாக உடல் எடையும் கணிசமான அளவு குறைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல