ஞாயிறு, 4 அக்டோபர், 2015
ஃபோக்ஸ்-வாகன் கம்பெனி ஊழலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்
- அரவிந்த் திருவேங்கடம்
ஃபோக்ஸ்வேகன் - இந்தியாவுக்கும் ஒரு பாடம்! - அரவிந்த் திருவேங்கடம் பேட்டிஉலகை அதிரவைத்திருக்கிறது, ஃபோக்ஸ்வேகன் கார்களில், புகை அளவு சோதனையைக் காட்டும் மென்பொருளில் நடந்திருக்கும் மோசடி. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றியவர்களில், தமிழக இளைஞர் அரவிந்த் திருவேங்கடமும் ஒருவர். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வுமையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் அரவிந்த். அவருடன் மின்னஞ்சல் வழியாக உரையாடியதிலிருந்து...
Labels:
உலகப்பார்வை,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



